Amy Michelle

இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere

இயேசுவே (3) என் எல்லாம் நீரே சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும்என் குரலை என்றும் அவர் கேட்கிறார் என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார்ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார் வானம் அவர் சிங்காசனம்பூமி அவர் பாதபடியேநானோ எம்மாத்திரம்என்னை அவர் நினைத்திடவே வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றேபோதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல

இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere Read More »

Fan-uh சுத்த வேணுமுன்னா

Fan-uh சுத்த வேணுமுன்னாவேணும் ஒரு Tஅது தான ElectricityInternet-uh Browsing பண்ணவேணும் ஒரு Tஅது தானே Connectivity (2) சுட்டியாக இருந்தாலும்Uncle Aunty யாக இருந்தாலும் (2)Jesus போல வாழனுமுன்னா.. வேணும் Humility, Humility..உன்னில் வேணும Humility (2) வாலுத் தனம் பண்ணாஉங்க அம்மா சொல்வாங்கஎன் பிள்ளைகள் அப்பப்பப்பப்பா…ரொம்ப Naughty School-க்கு நீ late-a போனாTeacher கேப்பாங்கHey, which class are you ? Don’t you know what is punctuality? வாலுத் தனம் பண்ணாஉங்க

Fan-uh சுத்த வேணுமுன்னா Read More »

In country town or city

In country, town or citySome people can be foundWho spend their lives in grumblingAt everything around Oh yes, they always grumbleNo matter what we sayFor these are chronic grumblersAnd they grumble night and day Oh, they grumble on MondayTuesday, WednesdayGrumble on Thursday too..Grumble on FridaySaturday, SundayGrumble the whole week through (2) They grumble in the

In country town or city Read More »

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்எண்ணி முடியாத அற்புதங்கள்என் வாழ்விலே என் வாழ்விலேநீர் செய்தீர் இயேசுவே உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே உத்தமமான வழிதனிலே நடத்தி சென்றவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் பெலவீன நேரங்களில் பயந்திடும் சூழ்நிலையில் பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்ஆவியை தருபவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் சாத்தானின் தந்திரங்கள்என்னை நெருக்கிடும் வேளைகளில் கண்மணிப் போல் என்னை காப்பவரேகன்மலை இயேசுவே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal Read More »

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil

கர்த்தர் தந்த நாளில்களிகூருவேன்என்னைக் காத்த தேவன்புகழ் பாடுவேன் நான் ஆடிடுவேன்துதி பாடிடுவேன் (2)என் இயேசுவின் புகழ் பாடுவேன்என் நேசரின் புகழ் பாடுவேன்-கர்த்தர் தந்த நாளில் ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)அவர் அன்பில் உயிர் வாழகிறேன்அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில் சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)அவராலே உயிர் வாழ்கின்றேன்நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Read More »

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil

Chocolate ஜாடியில்எலி விழுந்தாஎலி chocolate ஆகிடுமா? அரிசி மூட்டையில் வண்டிருந்தாஅது அரிசியா மாறிடுமா? மாம்பழத்த அணில் கடிப்பதினால்அணில் மாம்பழம் ஆகிடுமா ? நிறைய மீன்களை சாப்பிட்டதால்நீ நீந்திட முடிஞ்சிடுமா? முடியாது அது முடியாதுஎன்றும் எப்பொழுதும் முடியாதுமுடியாது அது முடியாதுதலைக்கீழா நின்னாலும் முடியாது (2) கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால்நீ Christian-a சொல்லப்பா ?Bible-a முழுசா படிச்சதினால்நீ Christian-a சொல்லம்மா ? Christian name-uh உனக்கிருந்தாநீ Christian-a சொல்லப்பா ?Confirmation எடுத்துப்புட்டாநீ Christian-a சொல்லம்மா ? கிடையாது அது கிடையாதுஒருபோதும்

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil Read More »

வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai

வியாதியின் படுக்கையை மாற்றினீரேகோடி நன்றி ஐயாசுகம் தருபவரேஎனது இயேசையா (2) விடுதலை வாழ்வை கொடுத்தவரேகோடி நன்றி ஐயாபாவி என் பரிகாரியேஎனது இயேசையா பாவி என் பரிகாரியேஎனது இயேசையா (2) தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர் பரிசுத்தரேஎனது இயேசையா (2) நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் நோய்களை, உம் தழும்பினால்சுகமாக்கிவிட்டவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் பாவங்கள், சாபங்கள்சிலுவையில் சுமந்தவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் எண்ணனங்கள், ஏக்கங்கள்யாவையும் அறிந்தவரே தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர்

வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version