P

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

பாடிட வாரும் தேவனை – Paadida Vaarum Devanai 1. பாடிட வாரும் தேவனைஅன்-ப-வர்!வானம் புவியும் பாடட்டும்அன்-ப-வர்!ஆத்மா விழித்தெழும்பட்டும்உள்ளங்கனிந்து பாடட்டும்இயேசுவுக்காய் பாடிடுவோம்அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர்அன்-ப-வர்!மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்அன்-ப-வர்!இரத்தம் நம் பாவம் போக்கிற்றேஆவி நம் இருள் நீக்கிற்றேஇப்போ நாம் களிகூருவோம்அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம்அன்-ப-வர்!தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்அன்-ப-வர்!நம் சூரியன் கேடகமும்நம்பிக்கை பெலன் துணையும்பாதைக்கு வழிகாட்டியும்அன்-ப-வர்! 4. யார் நம்மை கைவிட்டால் என்ன?அன்-ப-வர்!கிறிஸ்துவால் வெற்றியடைவோம்அன்-ப-வர்!யோர்தான் பெருகினும் அஞ்சோம்இயேசு நம்மோடங்கேயுண்டுதாங்கியே தூக்கிச் செல்வாரேஅன்-ப-வர்! 5. கானானில் மீண்டும் […]

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Read More »

Parisutha Paranae thuthi umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு

பரிசுத்த பரனே துதியுமக்கு – Parisuththa Paranae Thuthiumakku பல்லவி பரிசுத்த பரனே துதியுமக்குபரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2) சரணங்கள் 1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்ததிருமறை முடிவே, துதியுமக்குதிருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவாகருணையின் கடலே துதியுமக்கு – பரி 2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்நிலையே, நிதியே, துதியுமக்குகெத்சமனேயிலதி துயர் கொண்டாய்அதிசய அன்பே துதியுமக்கு – பரி 3. அன்னாவின் மனையில் கன்னத்திலறையசின்னப்பட்டவரே துதியுமக்குமுகத்தினில் துப்பி முதுகினிலடித்தபகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி

Parisutha Paranae thuthi umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு Read More »

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu பல்லவி பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்தாரே சரணங்கள் 1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில் சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை 2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை 3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின் மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை 4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர் பேயை வெல்லும் பெலன் தந்தார்

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu Read More »

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

பல்லவி பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. சரணங்கள் 1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே, துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி 2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவேமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி 3. திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Read More »

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

பல்லவி பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம் பண்டிகை கொண்டாடுவோம் . சரணங்கள் 1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை 2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை 3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை 4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை 5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம் Read More »

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Read More »

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! –

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Read More »

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும்

பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. சரணங்கள் 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே.

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும் Read More »

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை

பல்லவி பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே! சரணங்கள் 1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே. – பரம 2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம 3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம 4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. –

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை Read More »

Ponnana Yesuvai – பொன்னான இயேசுவை

பொன்னான இயேசுவைபுண்ணிய நல் நேசரைகொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூருவோம் தேவனே நம்மை நடத்திடுவார்தேவை அறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடுஇருப்பதினால் அலைகள் புயல்கள்நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்வஞ்சகனை வெல்வோம்அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் 2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள்அத்தனையும் போக்கும்இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் 3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்தகாலத்திலே உலகை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்கனிவான

Ponnana Yesuvai – பொன்னான இயேசுவை Read More »

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள்

பல்லவி பாலரே, நடந்து வாருங்கள், காலையில் எழுந்து கூடுங்கள், சாலவே சீவன் சுகமும் அனுபல்லவி தந்த தேவனை, மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள். சரணங்கள் 1. சிறு கண்கள் இரண்டு தந்தனர் தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே! சிறு செவி இரண்டு தந்தனர் தேவன் சொல்லைக் கேட்பதற்குமே! சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். – பாலரே 3. சிறிய கால் இரண்டு தந்தனர் செல்லவே மோட்சப் பாதையில்; சிறு கைகள்

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் Read More »

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது

பல்லவி பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும். அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் – பாலர் சரணங்கள் 1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். – பாலர் 2. தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்க

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version