Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே
1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை […]
Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Read More »