தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஒருநாள் நல்லதுஎன் ஆனந்தம் இளைப்பாறுதல்அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும்அதில் வெறுப்பொன்றும் இல்லயேகோடியாய் பொன்கள் கிடைப்பினும்அதற்கீடொன்றும் இல்லையே Deva Unthan Samugam Theli Theanilum Mathurame Unathan sumagame Enathu VirupamAthil […]
தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam Read More »