KIP. Brighton

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en

ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும்நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர் தயங்குவதில்லை (2) 1. என்பாவத்துக்குக் தக்கதாய்நீர் ஒருபோதும் செய்வதில்லை என் குற்றத்திற்க்குத் தக்கதாய்நீர் சரிக்கட்டுவதும் இல்லைகிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய்பாவங்களை விலக்கினீர் தந்தை பிள்ளைக்கு இரங்கும்போல்அஞ்சு வோர்க்குஇரங்குகிறீர் ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும் நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர்தயங்குவதில்லை(1) 2. என் அக்கிரமங்கள் மன்னித்து என் நோய்களை குணமாக்கிஎன் பிராணனை அழியாமல் விலக்கிகிருபை இரக்கத்தை சூட்டிநன்மையினால் திருப்தியாக்கி கழுகைப்போல வாழவைக்கிறீர்ஒடுக்கப்படும் […]

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en Read More »

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode

உடைந்த உள்ளத்தோடேஉம் பாதம் வருகின்றேன்என் பாவம் மன்னியுமைய்யா (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர்என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர்எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Read More »

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren

உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே நல்லவர்நன்மை செய்பவர்நீரே உண்மையும்நீதியுமுள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே கிருபையும்சத்தியமுள்ளவர்நீரே இரக்கமும்உருக்கமும் உள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) பிதாவே உம்மைத்துதிக்கிறேன்இயேசுவே உம்மைப்புகழுகிறேன்ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren Read More »

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version