Kirubai | Tamil live soaking worship medley

Kirubai | Tamil live soaking worship medley பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிருஷ்டித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் என்னை புதிதாக்கினீர்பிரித்தீர் என்னை பிரியாதிருந்தீர் எனக்கு யார் உண்டுநான் கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2-உடைத்தீர் (நான்) உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்என்னை உருவாக்கின கிருபை இதுநான் ஒன்றும் இல்லா நேரத்தில் எல்லாம்எனக்கு உதவி செய்த கிருபை இது-2 ஓ..கிருபையே கிருபையேமாறாத நல்ல கிருபையே-2 உங்க கிருபை […]

Kirubai | Tamil live soaking worship medley Read More »