JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM songs

JOLLEE ABRAHAM tamil christian songs

JOLLEE ABRAHAM devotional songs

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் – 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2 என் கண்களை நீர் கழுவிவிடும் – என்பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்பாதையை நானும் காணவேண்டுமே – தூயவழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்சிலுவையை சுமந்து […]

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »

Golgothaa Malamukalil – ഗൊൽഗോഥാ മലമുകളിൽ

Golgothaa Malamukalil – ഗൊൽഗോഥാ മലമുകളിൽ ഗൊൽഗോഥാ മലമുകളിൽകുരിശ് തോളിലേന്തിമുൾമുടിയും ശിരശ്ശിലേന്തിരക്‌തം വാർന്നുലയുന്ന യേശുവിനെ കാണുന്നു – 2 എന്റെ പാപ ഭാരങ്ങൾ ഘോര കുരിശ്ശിൽ ചുമന്നു തീർത്തുദാഹത്താൽ കാടിയും കുടിച്ചു എൻ നാഥൻ – 2നിൻ തിരു രുധിരത്താൽ – എന്നെകഴുകി ശുദ്ധനാക്കി – 2 പുതു ജീവൻ തന്നുവല്ലോ… കള്ളന്മാർ നടുവിലെക്രൂശിൽ കാണുന്നു യേശുവിനെക്രൂശിലെ ഏഴു മൊഴികൾ കേൾക്കുന്നു…(Seven Words….)കാഹളനാദം കേൾക്കുമ്പോൾമറുരൂപമായ്‌ മാറിടും നാംമേഘങ്ങൾ നടുവിൽ യേശുദൂതഗണനവുമായി വരുന്ന നേരംപറന്നീടും പ്രിയൻചാരെ…

Golgothaa Malamukalil – ഗൊൽഗോഥാ മലമുകളിൽ Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் 3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu Read More »

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் சரணம் Iஅழகிய இரவு இது – நிர்மல இரவுஇளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2ஜீவ ஒளியாய் பாரில் இயேசுஉதித்த மகத்துவ இரவு சரணம் IIநம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவுநம் பாரம் சுமக்க அவர் வந்த இரவுபுதியொரு உலகம் பாரில் தோன்றஇயேசு பிறந்த இரவு சரணம் IIIமிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவுஞானிகள் பிள்ளையைத்தேடி

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal

கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இராசமாய் மாற்றின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிறவி குருடர்கள்க்கு பார்வையளித்து கிருபை செய்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…செவிடர்களாயிருந்த மனிதர்க்கு கேள்வியை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…ஊமையான மனிதர்களை பேசவைக்கும் அதிசயத்தை காண்பித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…முடவர் சப்பானியர் திமிர்வாதக்காரருக்கும் சுகமளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிசாசின் பிடியில் அகப்பட்டோரை எல்லாம் விடுவித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…குஷ்டரோகிகள்க்கு சுகம்கொடுத்து நல்வாழ்வை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அதிசய இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…யவீருவின் மரித்த மகளை உயிரோடு எழுப்பின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…நாயீனூர் விதவையின் மகனுக்கு

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks