எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics
எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English Enge Oduvenengae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae […]
எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics Read More »