உம் அன்பு அது மாறாது – Um Anbu Athu Maaraathu Lyrics
1.ஆயிரம் எனக்கெதிராய் எழுந்தாலும் கலங்கிட்டேன்என்னோடு நீர் இருக்கஒருபோதும் அஞ்சிடேன் (2) என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்என்ன கைவிடுவதில்லபலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2) உம் அன்பு அது மாறாது உம் அன்பு என்னை மறவாதுஉம் அன்பு என்றும் குறையாதுஉம் அன்பு அது விட்டு விலகாது (2) 2..உம்மை விட்டு தூரம் சென்றேன்என் பின்னே தொடர்ந்து வந்தீர்என் இருதயம் கலங்கின போதும்உம் மார்பில் சாய்த்து கொண்டீர் (2) என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்என்ன கைவிடுவதில்லபலர் […]
உம் அன்பு அது மாறாது – Um Anbu Athu Maaraathu Lyrics Read More »