Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics அன்பே உமக்கு ஆராதனை என் அழகே உமக்கு ஆராதனை (2)கர்த்தா உமக்கு ஆராதனைகல்வாரி நாதா ஆராதனை ஆராதனை ஆராதனைஎன் ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டஉன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்நல்லவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை இரத்தத்தினால் நீதிமானாய்மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யாஇரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை Anbae Umaku […]

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics Read More »