J

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் […]

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம் Read More »

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே

ஜெபம் மறவாதே நேசனே பல்லவி ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ! சரணங்கள் 1. ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப 2. அம்பரன் கற்பனை நோக்கு; அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப 3. பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதன்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. – ஜெப

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே Read More »

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின்

எனின் சிறுமை தீர்த்தருள் பல்லவி ஜீவனேசு கிருபாசன்னா எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா! சரணங்கள் 1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி பூரணக்ருபை நீடவே – ஜீவ 2.தொண்டர் பாதக ரண்டகங் கெட துயரமேபடும் அத்தனே தொண்டன் நின் சரணண்டினேன் எனின் நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ 3.அடியர் அடி பெற அலகை அழல் விழ அரிய பொன்முடி கொடுபட படியல் நான் படும் கொடிய விடர் கெட பலதுதீமையு முறிபட

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின் Read More »

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்

பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து திறந்தே;-அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம் 2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி-நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம் 3. பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து-அதை நித்தமும் பரிசுத்த குணத்தில்

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய் Read More »

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே

பல்லவி ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே சரணங்கள் 1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே 2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே Read More »

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா

ஜகநாதா, குருபரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌ 1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌ மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ? நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து நரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும் இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி உடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந்

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா Read More »

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

ஜெயித்த இயேசு நாதர்தாம் சம்பாதித்த மெய் ஆஸ்தியாம் சாகாத ஜீவன் பூரிப்பும் நமக்கென்றைக்கும் கிடைக்கும் பயமும் நோவும் இயேசுவால் முற்றும் விலகிப் போவதால் சந்தோஷமாய்ப் போராடுவோம் அவரால் வெற்றி கொள்ளுவோம் சாமட்டும் நிலைநின்றவன் போராட்டம் செய்து வென்றவன் வானோரின் சங்கம் சேருவான் தன் மீட்பரோடு வாழுவான் வெற்றி சிறந்த தேவரீர் ஜெயிக்கப் பாதை காண்பித்தீர் நீர் வென்ற வண்ணம் நாங்களும் வென்றேறத் தயை அருளும்

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம் Read More »

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2.பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3.எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4.தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் Read More »

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே

ஜீவாதிபதி, ஜோதியே, பக்தரின் இன்ப இயேசுவே லோகின் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும் பாதம் சேர்ந்தோரை மீட்பரே இவ்வுண்மை என்றும் மாறாதே தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்கு சம்பூரணர் விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம் நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே மாறிடும் வாழ்க்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும் உம் அருட் பார்வை இன்பமே விசுவாசிப்போருக்கு பாக்கியமே தங்கும் எம்மோடு, இயேசுவே எக்காலும்

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே Read More »

Jeba Aaviyai Thara vendumae Lyrics

ஜெப ஆவியை தர வேண்டுமே ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே – 2 நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே – 2முழங்கால் யுத்தம் ஜெயிக்கும் ஜெபமே ஜெயமே – 2 1. யூத குலத்து எஸ்தரைப் போல உபவாசித்துக் கதற வேண்டுமே – 2என் ஜனங்களை அழிக்க வேண்டாம் என் தேசத்தை இரட்சியுமே – 2 2. அப்போஸ்தலர் பவுலைப் போல ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே ஜீவனுக்கீடாய் ஜனத்தை அனுதினம் தந்திடுமே

Jeba Aaviyai Thara vendumae Lyrics Read More »

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே

1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியேயுத்தஞ் செய்யச் செல்லுவோம்வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவேபூரிப்போடு பாடுவோம் செல்லுவோம், வெல்லுவோம்நல் மீட்பர் நாமம் மூலமாய்வெற்றி சிறப்பார், ஆளுவார்பூமி எங்கும் ஜோதியாய் 2. எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்ராஜ கொடி காட்டுவோம்திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்வெற்றி வேந்தராகுவோம் 3. எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்சுவிசேஷங் கேட்பதால்யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்மா சமீபமானதால் 4. அந்த நல்ல காலம் வந்தவுடன்ராஜரீகம் பண்ணுவார்அவபக்தி யாவும் ஒழிந்திடவேநீதிமுறை நாட்டுவார்

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே Read More »

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை

1. ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்;தெய்வாவீ, லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்;மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்;நான் நிலைநிற்கும்படியாய்கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு, என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்றச்செய்திடும். Jebaththin Aavalai 1. Jepaththin AavalaiEn Nenjil Arulum;Theyvaavee, Loeka NaesaththaiEnnai Vittakarrum. 2. Puuloeka SinthaiyaiVeruththuth Thalluvaen;Maelaana Niththiya InpaththaiNaan Thaeta Aevumaen. 3. Enakkuth ThunaiyaayEn Pakkaththil Irum;Naan NilainirkumpatiyaayKirupai Aliyum.

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version