I

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே

இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil […]

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே Read More »

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமேஎங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமேவிடுதலை தந்திடுமே-2நெருக்கங்கள் நீக்கிடுமேபுது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமேஅனலாய் மாற்றிடுமே-2பரிசுத்தமாக்கிடுமேபலமாய் இறங்கிடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை Intha velai asaivaadumaeEngal meethu asaivaadumae-2 Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2Engal meethu asaivaadumaeEngal Sabayil asaivaadumae 1.Kattugal aruththidumaeViduthalai thanthidumae-2Nerukkangal NeekkidumaePuthu kirubai thanthidumae-2

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Read More »

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்

பல்லவி இது அழகிய பனி காலம் இது பழகிய குளிர் காலம் தூதர்கள் பாக்களே தேன் விழும் பூக்களேஇது அழகிய பனி காலம் சரணம் ஞானியர் தேடினர் சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர் வானிலே தாரகை மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்புதுக் காலை இளம் பனி விழுகின்றது ஏசு பாலன் தொழுகின்றது இது அழகிய பனி காலம் வான தின் தூதர்கள் பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர் இன்னில இன்னிசை காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம் Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் Read More »

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசஞ் செய்கிறாரே! 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே! – இதோ 2. தேவ ஆலயமும் அவரேதூய ஒளி விளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்சுத்த ஜீவ நதியும் அவரே! – இதோ 3. மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தல மதுவேஎன்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே! – இதோ 4. சீயோனே

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் Read More »

Iranggidum Engalukku Iranggidum Lyrics – இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்

இறங்கிடும் இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் தாவீதின் குமாரநேதாயுமானவரே முழங்கால் யாவுமே முடங்கிடவே உம் சந்நிதியில் நாம்வந்துவிட்டொம் பாவங்கள் சாபங்கள் எவையுமே நீர் தீர்பிரென்று சொல்லிநம்பி வந்தோம் பழைய மனிதன்ஒழிந்திடவே புதிய ஜீவன்தந்திடவே Iranggidum IranggidumEngalukku Iranggidum Thaavithin KumaranaeThayumaanavarae Mulaankaal YaavumaeMudangidavaeUm Sannithiyil NaamVanthuviddomPaavangal Saabangal YavaiyumaeNeer Thirpirentru solliNambi Vanthom – Iranggidum Palaiya Manithan OlinthidavaePuthiya JeevanThanthidavae #Iranggidum Engalukku Iranggidum  #இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Irangidum Lyrics #Thaavithin Kumaranae song lyrics 

Iranggidum Engalukku Iranggidum Lyrics – இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Read More »

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS -இருள் சூழும் காலம் இனி வருதே

1. இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? நாட்கள் கொடியதாய் மாறிடுதே காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பால் எழுந்து செல்வீர் 3. எத்தனை நாடுகள் இந்நாட்களில் கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் திறந்த

IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS -இருள் சூழும் காலம் இனி வருதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version