Kallana Nenjam – கல்லான நெஞ்சம்
கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத் […]