good friday songs

good friday songs

good friday songs lyrics

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவைமகா நோவு நிந்தைச் சின்னம் பார்!அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகைமீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசைஜெய சின்னம் படைக்கு மட்டும்!பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசைமாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. அந்தக் கேடாமெனும் […]

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் –

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now

King of my life I crown Thee nowThine shall the glory beLest I forget Thy thorn-crowned browLead me to Calvary Lest I forget GethsemaneLest I forget Thine agonyLest I forget Thy love for meLead me to Calvary May I be willing Lord to bearDaily my cross for TheeEven Thy cup of grief to shareThou hast

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில் என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள் 1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும் கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல் 2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய் 3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics Read More »

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics Read More »

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம்

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Deva anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே song lyrics

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே தேடி வந்தென்னை மீட்ட அன்பே குருசில் தொங்கியே குருதி சிந்தியே குற்றங்கள் மண்ணித்த பேரன்பே தூரமாய் ….உம்மை விட்டு போனாலும் தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரேநன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு 1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து சிலுவையில் தொங்கினீர் நாதரே உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன் உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே 2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே மண்ணிலே தாயன்பும்

Deva anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே song lyrics Read More »

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics

எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதேஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால் Engae poven esuvae engae povenNithiya jeeva vaarthaikal verengum illae Aasaikal alai mothuthae kaatchikal kaatti kavaruthaeOododi varukiraen um

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks