Priscilla Robinson

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai

இந்த உலகிற்கு ஓளியாக என்னை அழைத்தாரே அழைத்தாரே இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)மாற்றினாரே மாற்றினாரே மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையேநான் மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையே 1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான கீரிடம் நான் கீரிடம் நான் கர்த்தர் கரத்தில் உபயோகமான பாத்திரம் நான் பாத்திரம் நான் கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்கர்த்தருக்காய் செயல்படுவேன் 2) என் கால்களை கன்மலை மேல் நிறுத்தினீர் நிறுத்தினீர்கன்மலைமேல் மோதுபவனோ நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான் […]

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai Read More »

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை

Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version