csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் parisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa suththamaathiru punnnniya theerththaththinaalkuttam neengi vida […]

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics Read More »

Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார்.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதாசூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரேஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரேஎல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார்

Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics Read More »

kakkum karangal undenakku Tamil christian song lyrics

காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை

kakkum karangal undenakku Tamil christian song lyrics Read More »

Kartharin panthiyil vaa song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa song lyrics Read More »

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics

தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ 1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலூயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமே 2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரை துதியுங்கள் எப்போதுமேகைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேசுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்றும் அல்லேலூயா

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics Read More »

IMMATTUM jeevan thantha beryl natasha

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்

IMMATTUM jeevan thantha beryl natasha Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய Maasila

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால்எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரைபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்எல்லாரும் மகிழ்வோம்எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்துபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்வின் மண் முழங்கட்டும்வின் மண் முழங்கி ஆர்பரித்துபோற்றிபாடட்டும் இன்று இயேசு உயிர்த்ததால்நாம் ஆடி பாடுவோம்நாம் ஆடி பாடிதூயனை கொண்டாடிபோற்றிப்பாடுவோம் Intru yesu uyirthathalekkala oosaiyaal vin manninin rajannavaraipottripaaduvom Intru yesu uyirthathalellarum mazhilvomellarum mazhilnthu pugalnthupottripaaduvom Intru yesu uyirthathalvin man muzhangattumvin muzhangi aarparthipottripaadatum Intru yesu uyirthathalnaam aadi paaduvomnaam aadi

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Read More »

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Read More »

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae Read More »

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks