AR Frank

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2எந்நாளுமே ஐயா நீர் தானே – […]

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Read More »

எங்கே எங்கே – Engae Engae

எங்கே எங்கே – Engae Engae எங்கே? பல்லவி – 1: எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சரணம் – 1: தயார் அழுது வர சார்ந்தவர் பின்தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர சரணம் – 2: வல்ல பேயை கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

எங்கே எங்கே – Engae Engae Read More »

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box 01. 00:00 – என் பெலனான கர்த்தரே | Singer – Sam P Keerthan | Lyric – Hendry Basinger 02. 04:36 – இன்னும் ஒரு தருனம் | Singer – Hema John | Lyrics – Andrews Jawahar 03. 10:02 – பெலவீனன் சுகவீனன் | Singer – Sunandhan |

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box Read More »

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Read More »

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன் என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே ) ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களை

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது

அப்பா உங்க அன்பு பெரியதுஅது என்னையும் வாழவைத்ததுஅப்பா உங்க கிருபை பெரியதுஅது என்னையும் நடத்திவந்தது – 2 நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரேஎன்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2 ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை முற்றிலுமாய் அறிந்தவரையாஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என் உள்ளத்தையும் புரிந்தவரையா உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்லஉம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை பாதுகாத்து நடத்திவாறீங்கஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும்

Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது Read More »

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ – Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ?மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன்திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ளஅன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம்வழி நடத்தும் சாஸ்திரிகள்தானாயெழுந்து வந்துதாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்துஉன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro 1.Maattakathil PiranthavaroManthai Aayar

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal

uyirpiyum ennai uyirpiyum – 2 sandhosha aaravaaram en ullam meendum kaanaum aavi thandhu ennai puthuppiyum ennai uyirpiyummeendum uyirpiyum ( Repeat) 01( Ethan ) ullam umathu illam ( Paava ) kallan sondham kondaan( Andru) kollai ponathinbam( Paayum ) vellamena thaaraai – Uyirpium ( Repeat ) 02( Naarum) Kandhai enadhu aadei( Serndha ) Mandhei pirindheanea( Meendum) Thandhei

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks