Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா

மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து […]

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Read More »

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு

பல்லவி மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி சரணங்கள் 1.திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய்.- மரி 2.லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்.- மரி 3.மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்.- மரி 4.மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு Read More »

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே

மகிழ் கர்த்தாவின் மந்தையே – Magil Karthavin Manthaiyae 1.மகிழ், கர்த்தாவின் மந்தையேஇதோ, கெம்பீரத்துடனேபரத்துக்குள் அதிபதிஎழுந்து போனதால் துதி. 2.விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்கொண்டாடி, மா வணக்கமாய்பணிந்து, இயேசு ஸ்வாமிக்குஆராதனை செலுத்திற்று. 3.கர்த்தாதி கர்த்தர் நமக்குதலைவரானார் என்பதுபரத்தின் தூதருக்கெல்லாம்விசேஷித்த சந்தோஷமாம். 4.ஆ, இயேசு தெய்வ மைந்தனே,கர்த்தா, பர்த்தா, முதல்வரே,அடியார் நெஞ்சு உமக்குஎன்றும் ஆதீனம் ஆனது. 5.விண்ணோரைப் போல் மண்ணோர்களேநம் ஆண்டவரை என்றுமேஅன்பாகக் கூடிப் பாடுங்கள்,அவரின் மேன்மை கூறுங்கள். 1.Magil Karthavin ManthaiyaeItho KembeeraththudanaeParaththukkul AthipathiElunthu Ponathaal Thuthi 2.Vinnor

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

மரித்தாரே என் ஆண்டவர் – Maritharae En Aandavar 1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்இவ்வருள் செய்தாரேநாம் என்ன பதில் செய்யலாம்ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே 1.Maritharae En AandavarSiluvaiyi ThaanMaritharae En RatchakarAa Enkkagavae 2.Siluvai Meethu JaavanaiEn Meetppar

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது. 4.செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர்

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae Read More »

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeya mangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Read More »

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் 1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லாவானங்கள் மேலேறினார் அல்லேலுயா!தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் 2.ஏசுபரன் நமக்கு இறையனார் இதுஎல்லார்க்குஞ்

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி

மன்னுயிரை மீட்கப் புவி – Mannuyirai Meetka Puvi சரணங்கள் 1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல்புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன் 2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன? 3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்குதங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ? 4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாடகானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட? 5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனேபாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது? 6 . கர்த்தத்துவங்கள்

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி Read More »

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

மனந்திரும்பு மானிடனே – Mananthirumbu Maanidanae பல்லவி மனந்திரும்பு மானிடனே – உடனே!தினந்தனை வீணாய்க் கழியாதே! சரணங்கள் 1. காலம் விலையுள்ளது கடத்தாதேஞாலமதில் ஜீவன் நிலையாதே!காலமும் மரணமும் கடுகிடுதுசீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம் 2. கிருபையின் காலத்தை இழக்காதே!திருவசனத்தை அவமதியாதேதருணமறிந்து உணர்வடைவாயேமரணம் வருது குணப்படுவாயே! – மனம் 3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமேமாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!தீய வழியை விட்டு திரும்பாயோ?தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? – மனம் Mananthirumbu Maanidanae- UdanaeThinanthanai

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே Read More »

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன்

மரிக்கவா பிறந்தேன் – Marikkavaa Piranthean 1. மரிக்கவா பிறந்தேன்?தரியாதோ ஜீவன்?இகலோகம் விட்டென் ஆவிவேறு லோகம் போகுமோ? 2. இப்பாரை விட்டபின்எப்படியாவேனோநித்திய இன்பமோ துக்கமோசத்யமாய் என் பங்காகும்! 3. முழங்கும் எக்காளம்எழும்புவேன் கேட்டுகாண்பேன் எரியும் ஆகாயம்என் ஆண்டவரையுமே! 4. ஜெயத்துடனேயோ,பயத்துடனேயோ,எவ்வாறெழும்புவேனோ நான்இவ்வுடலுடனே? 5. பரிசுத்தரோடோபழிகாரரோடோஎவருடனே சேர்ப்பாரோ?எவர்தான் அறிவாரோ? 6. கூட்டிக்கொள்வார் அல்லால்ஓட்டி விடுவாரே!பரத்திற் கழைப்பார் அல்லால்நரகம் என் பங்காமே! 1.Marikkavaa PirantheanThariyatho JeevanEgalogam Vitten AaviVeru Logam Pogumo 2.Ipparai VittapinEppadiyaveanoNiththiya Inbamo ThukkamoSathyamaai En pangaakum

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன் Read More »

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம்

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version