பூ

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை […]

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar –

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Read More »

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார். அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம், ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி 2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும், அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும், சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். –

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai Read More »

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம்

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க Read More »

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம்

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க Read More »

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து

பூலோக வாழ்வு முடிந்து – Boologa Vaalvu Mudinthu 1. பூலோக வாழ்வு முடிந்துமேலோகம் போ! ஆத்மாவே!தேவ தூதர் படை சூழதேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம்,சந்திப்போம் சந்திப்போம்சந்திப்போம் ஆற்றின் கரையிலேஅங் கலைகள் புரளா 2. உன் ஆவியை ஏற்றிடவே,உன் இரட்சகர் நிற்கிறார்;அன்பின் கிரீடம் உனக்காகஅன்பர் வைத்திருக்கிறார் 3. இரட்சகரின் மார்பில் சேர்ந்துஇரட்சிப்பை நீ பெற்றிடு;நித்திய இளைப்பாறல் ஈவார்நித்தம் சந்தோஷிப்பார் 4. வேதனையை சகித்திட்டால்நாதனோடரசாள்வாய்;மரித்தும் நீ ஜீவிப்பாயே,பரிசுத்தன் பலத்தால் 1. Boologa Vaalvu MudinthuMealogam Po

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து Read More »

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal

பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சப்தத்தோடேதிருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்றுஎன்றும் அறிந்திடுங்கள்அவரே நம்மை உண்டாக்கினார்அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் துதித்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேஅவர் வசனம் தலைமுறைக்கும்தலைமுறைக்கும் உள்ளது

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Read More »

POOVIN NARKANTHAM VEESUM – பூவின் நற்கந்தம் வீசும்

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஎங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஇயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் 2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் 3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்மேடானாலும்

POOVIN NARKANTHAM VEESUM – பூவின் நற்கந்தம் வீசும் Read More »

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பல்லவி பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசுசாமியினன்னாமமதிலே மகிழுவீர். அனுபல்லவி ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மைஉருக்கமாய்த் – தங்கருணைப்பெருக்கமாய் – மீட்டரணாந்துருக்கமாய் – இதுவரைக்கும்நெருக்கமாய் – ஊக்கமாய்நின்றார் – பூமி சரணங்கள் 1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?தாசரே – யேசுநாதர்நேசரே, – எருசலேம்வாசரே, – கர்த்தருக்குள்ளாம்ராசரே, – ஆசாரிமாரே! – பூமி 2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்றசத்தியத்தை

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks