தூ

Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா

தூய தூய தூயரே சர்வ – Thooya Thooya Thooyarae sarva 1. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா!உமக்கே காலை தோறும் சங்கீதம் ஏறுமே;தூய தூய தூயரே! காருண்ய வல்லவா!மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே! 2. தூய தூய தூயரே! பரிசுத்தவான்கள்தேவ ஆசனமுன்னர் தம் க்ரீடம் வைப்பாரே;கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்றுஇன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே! 3. தூய தூய தூயரே! ஜோதிப்ரகாசா!பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?நீரே பரிசுத்தர் வேறு யாருமிலர்தூய்மை […]

Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா Read More »

Thooya Neariyil Vaazhavae – தூய நெறியில் வாழவே

தூய நெறியில் வாழவே – Thooya Neariyil Vaazhavae பல்லவி தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே! சரணங்கள் 1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால்தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய 2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்சசுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய 3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல்துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய 4. அநித்திய உலகத்து

Thooya Neariyil Vaazhavae – தூய நெறியில் வாழவே Read More »

Thooyanaai Nee Vaazha Kartharidam – தூயனாய் நீ வாழ கர்த்தரிடம்

தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் – Thooyanaai Nee Vaazha Kartharidam 1. தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்;அவருடன் சேர்ந்து வேதத்தைப்படிசான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு;யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு 2. தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு;இயேசுவோடிருந்து தனி தியானம் செய்;இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்;அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில் 3. தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு;என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல்துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்;இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு

Thooyanaai Nee Vaazha Kartharidam – தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் Read More »

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

தூய தூய தூயா சர்வ – Thooya Thooya Thooyaa Sarva 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசாபாவக் கண்ணால் உந்தன்

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version