தா

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai

தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளைஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையைதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் 1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே 2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள் காணவேண்டுமே 3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் 4. புதிய கூர்மையான கருவியாகணும்பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் 5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் 6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்வயல்வெளி […]

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai Read More »

தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi

தாவீதைப் போல நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவியஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்தஅப்பாவை ஸ்தோத்தாப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரேஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi – Thaveethai Pola Nadanamadi

தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi Read More »

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே

தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரேஅன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா அற்புத தேவன் நீர் தானையாஅதிசய மாணவர் நீர் தானையாவார்த்தையாய் இருப்பவர் நீர் தானையாவருவேன் என்றவர்

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

தாரும் தேவா உந்தன் – Thaarum Devaa Unthan 1. தாரும் தேவா உந்தன்பூரண இரட்சிப்புகாரும் என் ஆத்மா தேகமும்மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்துநேயரோடுலாவுதற்குஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின்தீரம் எனக்கீயும்தீங் ககற்றி நன்மை செய்யதாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம்உன்னத ஆறுதல்கல்வாரி ஜீவன் ஆவியும்என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டுவற்றா கிருபை கொண்டுபுறம் அகம் யாவும் உம்மைப் போல்கறை யற்றிருப்பேன்! 1.Thaarum Devaa UnthanPoorana RatchippuKaarum En

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர்; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது பேணுதலுடன் பரி

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Read More »

Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே

பல்லவி தாகம் மிகுந்தவரே அமர்ந்த தண்ணீரண்டை வாரும்- ஓ! சரணங்கள் 1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே – நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம் வேண்டியதைத் தருவேன். – ஓ! 2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே – விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே.- ஓ! 3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே – வாரும் நேரே உமக்கிளைப்பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ! 4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி ஆகாத வஸ்துவையும் – நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும்

Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே Read More »

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai

தாசரே இத்தரணியை அன்பாய் – Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்துதமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai Read More »

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »

Thavithin Thiravukolai Udayavarae lyrics

தாவீதின் திறவுகோலை உடையவரேஎன் முன்னே செல்வபரேதடைகள் எல்லாம் நீக்கினீரேதிறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜாசமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டைநடனமாடி பிரவேசிக்கின்றேன் (2)உம் சமூகத்தில் ஆனந்தமேநன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்உம் பாதம் பணிந்திடுவேன் (2)இரத்ததினாலே மீட்கப்பட்டேன்சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த நனறி நன்றி இயேசு ராஜாஆட்டுக்குட்டியானவரே – 4 தாவீதின் Thavithin Thiravukolai UdayavaraeEn Munnae SelbavaraeThadaigal Ellam

Thavithin Thiravukolai Udayavarae lyrics Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version