கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics

கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்ல -2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில் பாவம் அறியாத அவரேபாவம் செய்த எனக்காய் -2முள்முடியும் காயங்களும் சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2 பரிசுத்தரான அவரேபாவியான என்னையும் -2நேசித்ததால் அனைத்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2 சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினரே -2என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர்தன்னையே தியாகம் செய்தார் -2 Kalvaariyil ThongumYesuvin AnbirkkuEedaka Eduvum Illa -2 Enthan […]

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics Read More »

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae

கலங்காதே திகையாதேKalangadae Thigayaadae உன் நேசர் கைவிடார்Vun Nesar Kai Vidar மனம் சோர்ந்து தளராதேManam Sorndu Thalaradae அவர் காத்து நடத்துவார்Avar Kaththu Nadathuvar உன் பாரம் தனை போக்கவேVun Baaram thanai Pokkavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar இளைப்பாறி மனம் மகிழவேilaippaari manam magizhavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar 1.ஏசுவின் நாமமேYesuvin Naamamae மேலான நாமமேMelaana Naamamae தேற்றும் அவர் வார்த்தையேThetrum Avar Vaarthayae தன்ஜம் வேரில்லையேThanjam Verillayae

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae Read More »

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான் மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 1.பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics Read More »

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics

We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர்

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics Read More »

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி, மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga Read More »

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

பல்லவி கண்டில்லையோ கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ 2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால் அடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் – என் பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ 3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி பரலோகத் தந்தை

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo Read More »

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane

பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane Read More »

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன்

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே Read More »

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri

பல்லவி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை நித்தமே புகழ்ந்து துதியுங்கள். அனுபல்லவி சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. சரணங்கள் 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், தேக மில்லாத தூதரே; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் ஆரியவுடுக்கள் கோடியே, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம்

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri Read More »

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga

பல்லவி கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம், கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி கர்த்தரின் தூய சந்நிதி நாடி நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன் தெள்ளமுது தெளிதேன் மாதேவன், மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன், மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த் 2. ஆழங்களும் மகா உயரங்களும் அத்தன் திருக்கையில் உள்ளனவே. அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த் 3.

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga Read More »

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். வாலிப குமரரும் வலியர் கையம்புகள் பல வானம்பராத்தூணி பண்புடன்

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version