கொ

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics

பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2 சரணம்கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர் வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர் நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால் பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார் பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால் மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா குணமாக்கமாட்டிரோ சரணம்கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics Read More »

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar

பல்லவி கொலைக்காவனம் போறார், அன்னமே-நரர் கொடிய பாவத்தால், இதோ முனன்மே. அனுபல்லவி வலமைச் சதா நித்திய, தலைமைத் தேவா திபத்திய, வஸ்தனாதி திருச்சேயன், உத்தம கிறிஸ்துநாயன், மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன், எனுட் பிரிய மணவாள சிரேஷ்டன், வங்கண விங்கித லங்கிர்த நேசன், சங்கமுழங்கிய சங்கையின் ராசன் மருகிய துயரொடு குருசினில் மடியத் திருவுளமாய் நமதேசுவுங் கொடிய – கொலை சரணங்கள் 1. பொந்தியுப் பிலாத்துவின் கீழாக – நின்று புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக, பூரியர் ஆரியர் வீரிய

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae

கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார் -2உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் -2 அந்த நாளை நீர் மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா 2. மேனியில் கசை அடிகள் எத்தனை வசை மொழிகள் -2அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா 3.வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே-2வலி போகும் மானிடனே வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae Read More »

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் Read More »

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2 முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2 என் இயேசு தொங்குகிறார். 1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2 குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2 கல்மனம் உருகிடுமே 2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2 என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2 உம் அன்பு இணையற்றதே 3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர்

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே Read More »

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம்

கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! சரணங்கள் 1. கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் – கொல் 2. கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் – கொல்

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம் Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில்

கொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான் 2.பாரசிலுவை தோளில் சுமந்தே பரிதாபம் நிறைந்த கண்களினால் என்னை அவர் அன்று கண்டார் என்னவொரு அன்பு வியந்து நின்றேன் Kolgadha malai paadhaiyilKodum paavangal sumandhu selbavaraeYen nesar yesu thaanoYena solli naan azhudhiduvaen

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில் Read More »

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம் 1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம் அகமகிழ்வோம் அக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் 2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே 3. அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே 4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் 5. பழைய புளித்த மாவை

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom Read More »

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

பல்லவி பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம் பண்டிகை கொண்டாடுவோம் . சரணங்கள் 1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை 2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை 3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை 4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை 5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம் Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks