Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத்தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்காரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந் 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்றஅகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சேஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந் 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கிசத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி […]

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி Read More »

Erusalame Erusalamae – எருசலமே எருசலமே

எருசலமே எருசலமே எருசலமே எருசலமே என் பிரிய சாலேமே விரும்பி வந்தேன் பார் இதோ பார் இதோ பார் கணியைக் காணேன், கணியைக் காணேன், கணியைக் காணேன் கணியைக் காணேன் கசிந்துருகியே தனியே யான் வந்து தவிக்கிறேன் தவிக்கிறேன் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இணங்க மனமோ எந்தனிடம் பெறச் சமாதானம் சமாதானம் கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கர்த்தன் உன் இராஜாவைக் கண்டானந்தித்துமே களி

Erusalame Erusalamae – எருசலமே எருசலமே Read More »

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ

பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ? இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ? அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே, பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா, பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என் சரணங்கள் 1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங் காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால் விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்? எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே; எனால் உமக்கென்ன லாபம்? யேசு மனா

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Read More »

En Arul Naatha – என் அருள் நாதா

என் அருள் நாதா – En Arul Naatha 1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம்

En Arul Naatha – என் அருள் நாதா Read More »

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்அவஸ்தைப்படவே,குத்துண்ட மீட்பர் கரத்தால்அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியேநான் கண்ணீர் விடினும்நோவுற்ற இயேசு நெஞ்சமேமெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால்நீங்காத கறையும்வடிந்த இயேசு ரத்தத்தால்நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம்,செந்நீரால் தூய்மையாம்என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவேஅவ்வூற்றைத் திறவும்;குத்துண்ட உந்தன் பக்கமேஎன்றன் அடைக்கலம். 1.En Nenjam Nonthu KaayaththaalAvasthaipadavaeKuththunda Meetpar KaraththaalAkkaayam

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Read More »

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரேகழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரேகுயவன் கையில் மண்பாண்டமாய்இயேசென்னை வனைந்திடுவார் எந்தன்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

எங்கள் ஊக்க வேண்டல் – Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய். 5. தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ

என் நெஞ்சமே நீ – En Nenjamae Nee 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள். 1.En Nenjamae Nee MotchaththaiVirumbi Theadi KartharaiVanakkaththudanaeThuthithu Paadi

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ Read More »

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் Endraikku Kaanbeno,Yen Yeasu

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Read More »

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள்

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks