என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu

என்னை நிரப்பும் இயேசு தெய்வமேஇன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவிதேற்றிட வாருமேஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்ஆவியே வாருமே 3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்வள்ளலே வாருமேகனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்கருணையே வாருமே 4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்சாந்தமே வாருமேபாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்பரமனே வாருமே

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu Read More »

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven

எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு நீர்தானையா 5. வருகையில் எடுத்துக் கொள்வீர்கூடவே வைத்துக் கொள்வீர் 6. உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே 7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்உம் விருப்பம் செய்திடுவேன்

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven Read More »

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மையாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே – என்றும்நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம்துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Read More »

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2)உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுதுவாழ்வு தந்து விட்டீர்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram Read More »

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum

என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ போவதில்லைகலங்கினாலும் மனம் முறிவதில்லைகைவிடப்படுவதில்லை

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum Read More »

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள்

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku Read More »

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்என்றும் தங்குவேன்தேவனை நோக்கி அடைக்கலப் பாறைஎன்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடிகாத்து நடத்துவார்அவரது வசனம் ஆவியின் பட்டயம்எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்கதூதர்கள் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் காத்துகரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவேன்சாத்தானின் சகல வலிமையை வெல்லஅதிகாரம் எனக்குண்டு 5. இரவின் பயங்கரம் பகலின் அம்புஎதற்கும் பயமில்லைஉன்னத

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu Read More »

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae

என் இயேசு ராஜாவுக்கேஎந்நாளும் ஸ்தோத்திரம்என்னோடு வாழ்பவர்க்கேஎந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளைநித்தமும் நினைக்கிறேன்முழு உள்ளத்தோடு உம் நாமம்பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நேசர் நீர் அணைத்தீரேகைவிடப்பட்டு கதறினேன்கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காகஉமது மகிமைக்காகஉம் அன்பை எடுத்துச் சொல்வேன்ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரேநோய்களை சுகமாக்கினீரேஎனது ஜீவனை அழிவில் நின்றுகாத்து இரட்சித்தீரே ஆ…ஆ

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae Read More »

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்லபரிசுத்தமாகிவிட்டேன்நேசரின் பின் செல்வேன் – நான்திரும்பி பார்க்க மாட்டேன் – என் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்காலாலே மிதித்து விட்டார்நினைவுகூர மாட்டார் – என்நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்மறுபடி பிறந்துவிட்டேன்பழையன கழிந்தனவே – நான்புதியன படைப்பானேன்

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமேதலை நிமிரச் செய்பவர் – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 3. பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »

Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவைஎந்தன் துணையாய் ஏற்றிடுவேனேஉயர்வோ தாழ்வோ எந்நிலையோஎந்தன் தஞ்சம் இயேசுவே1. மண்ணின் வாழ்வு மாயையாகும்மனிதன் காண்பது பொய்யாகும்மாறிடா நேசர் இயேசுவைமாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்கலங்கிடேனே வாழ்க்கையிலேஅசையா எந்தன் நம்பிக்கைநங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்3. அவரை நோக்கி ஜெபிக்கும் போதுஅருகில் வந்து உதவி செய்வார்கைவிடாமல் கருத்துடன்காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்4. தேவ பயமே ஜீவ ஊற்றுமரண கண்ணிக்கு விலக்கிடுமேதேவ பாதையில் நடந்திடதேவாவியானவர் உதவி செய்வார் —

Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை Read More »

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version