ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே
எருசலேமே எருசலேமேகர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே சீயோனே உன் தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் அவர் நம் எல்லைகளை […]