உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics

உம் நாமம் பாட பாட உம் வார்த்தை பேச பேச 1. வனந்திரமும் வயல் வெளிகளாகும் பெரும் மலையும் கூட பனி போல விலகும்உம் வார்த்தை உருவாக்கும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட_ 2உம் வார்த்தை பேச பேச_ 2 2, சிறையிருப்பும் சிங்காசனமாகும்படும் குழியும் கூட உம் பாதையாகும்உம் சித்தம் நிறை வேறும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட _2உம் வார்த்தை பேச பேச _2 3, சாம்பலும் சிங்காரமாகும்என் கண்ணீரும் பெரும் […]

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics Read More »

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics

உயர்ந்தவர் நீர் உன்னதர் நீர் பதினாயிரங்களில் சிறந்தவர் நீர் வல்லவர் நீர் மகத்துவர் நீர் கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர் பரிசுத்தரே பரிசுத்தரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் மகத்துவரே மகிமை உள்ளவவரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் -3 வானங்களில் உயர்ந்திருக்கிறீர் (வீற்றிருக்கிறீர் )வல்லமையாய் ஆட்சி செய்கிறீர் – 2வரப்போகிறீர் எங்கள் மணவாளரே உம்மையன்றி யாரை துதிப்பேன் வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே உம்மையன்றி யாரை சேவிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய்

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics Read More »

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics

உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே (2) அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே யெகோவா யீரே உம் நாமம் எல்லாம் பார்த்துகொள்வீர் யெகோவா ராஃபா உம் நாமம் சுகம் தரும் தெய்வம் நீர் யெகோவா ஷம்மா உம் நாமம் கூடவே இருப்பவர் யெகோவா ஒசேனு உம் நாமம் உருவாக்கும் தெய்வம் நீர் உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics Read More »

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics

உம் சித்தம் என்னில் நிறைவேறஉன்னதா என்னை நான் படைக்கின்றேன்உயிர்ப்பியும் எனதுள்ளத்தைஉந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற 1.உலகத்தின் உறவுகள் என்னைஉற்சாகமிழக்க செய்ய (2)உலகத்தை வென்ற என் தேவாஉறுதியாய் நிலைக்க செய்யும் (2) உம் சித்தம் என்னில் நிறைவேற 2.கானல் நீரை அமுதாய்கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)காத்தீரே கருணையாய் என்னைகாகள தொனியை நான் கேட்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற Um sitham ennil niraiveraUnnadha ennai nan padaikkindrenUyirppiyum enadhullathaiUnthanukkai naan jeevika

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics Read More »

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics

உலகம் மாறினாலும் மாறா நேசரே மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே என் தாய் தந்தை என்னை மறந்தாலும் மறவா நேசர் நீர் அல்லவோ தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையேஉம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன் மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே Lyrics: Ulagam maarinaalum maara nesaraeManidhar maarinaalum um

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics

1.உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன் உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் என்றும் ஓடுகிறேன் ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை அவருக்காய் என்றும் வாழ்வேன் அவர் நாமம் என்று சொல்லுவேன்வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான் 2.உலகத்துக்கு சொல்லுவேன் என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே இம்மை பாட ஒன்றும் இல்லை அவர் வல்லமையால் முன் செல்லுவேன் இயேசு

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics Read More »

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அப்பான்னு கூப்பிடவா?உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அம்மான்னு கூப்பிடவா?உம்மை அப்பான்னு கூப்பிடவாஉம்மை அம்மான்னு கூப்பிடவா 1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்தோளில் என்னை சுமந்ததப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்பார்த்தா அம்மான்னு சொல்லணும்என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஅப்பான்னு சொல்லணும் 2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும்என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் Ummai Appanu Kupidathan AasaiAppanu KuppidavaUmmai

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS Read More »

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics

உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே – 2தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர் – 2என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2 தேவ ஆவியே என்னில் வாருவே தேவ அன்பினால் என்னை நிரப்புமே 1. சகலத்தையும் சிருஷ்டித்தீர் உமக்காக சிருஷ்டித்தீர் ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர் ( தேவ ஆவியே ) 2. உம் கரத்தின் கிரியை நான் உம்மோடென்றும் வாழ்ந்திட பாவியான எனக்காய் பரிசுத்த

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics Read More »

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics

உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும்உம் மகிமையை நீர் காண்பித்தருளும்மகிமை உந்தன் மகிமைநீர் காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kanaum makimaiyai naan kaana vaenndumum makimaiyai naan kaana vaenndum makimai unthan makimainaan kaana vaenndum mose unthan makimaiyai kaanavaanjiththapothu

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics Read More »

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics

பல்லவிஉம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2உம் அருள் வேண்டும் சரணம் Iபாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்உம் அருள்

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics Read More »

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லைஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார்சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version