உம் நாமம் பாட பாட
உம் வார்த்தை பேச பேச
1. வனந்திரமும் வயல் வெளிகளாகும்
பெரும் மலையும் கூட
பனி போல விலகும்
உம் வார்த்தை உருவாக்கும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட_ 2
உம் வார்த்தை பேச பேச_ 2
2, சிறையிருப்பும்
சிங்காசனமாகும்
படும் குழியும் கூட உம் பாதையாகும்
உம் சித்தம் நிறை வேறும்
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட _2
உம் வார்த்தை பேச பேச _2
3, சாம்பலும் சிங்காரமாகும்
என் கண்ணீரும் பெரும் களிப்பாகும்
உம் கிருபை என்னோடு
என்னாலும் மகிழ்ந்திடுவேன்
உம் நாமம் பாட பாட_2
உம் வார்த்தை பேச பேச_2