உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics

உலகம் மாறினாலும் மாறா நேசரே
மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே

என் தாய் தந்தை என்னை மறந்தாலும்
மறவா நேசர் நீர் அல்லவோ

தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்
விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே

உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையே
உம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே

தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன்
மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே

Lyrics:
Ulagam maarinaalum maara nesarae
Manidhar maarinaalum um Anbu maarathae

Chorus
En thaai thanthai enai maranthalum
marava naesar neer allavo

Stanza 1
Thadumaarum nerangal vazhi maarum velaiyil
Vilagamal kaathida en karangal piditheerae

Prechorus
Um anbu pothumae ver ethuvum thevai ilayae
Um kirubai pothumae neer matum pothumae

Stanza 2
Thanimayil kalanginaen verumayil vaadinen
Mei uravai thedinen ummai kandenae

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version