அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva

அக்கினி ஜுவாலையாக்கும் தேவா கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா பாவம் நெருங்கா அக்கினியால் சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா அல்லேலூயா பாடுவோம் – 4 1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே வானம் திறந்து பொழியட்டுமே கர்த்தரே தேவனென்று அறியட்டுமே சாத்தானின் சதிகள் சரியட்டுமே 2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தீரே வெற்றியின் கீதங்கள் பாடிடுமே

அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva Read More »

அக்கினி சூழ மகிமையாக – Akkini suzha Magimaiyaha lyrics

அக்கினி சூழ மகிமையாக நடுவில் இருப்பவரே துன்பங்கள் மாற்றி தொல்லைகள் நீக்க துணையாய் இருப்பவரே – என்றும் – 2 சீயோன் குமாரத்தியே மகிழந்து களிகூறு கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு கலங்காதே திகையாதே – 2 இஸ்ரவேல் நடுவில் மகிமையாக வெற்றி சிறந்தவரே பார்வோன் சேனையை புரட்டி தள்ளி ஜெயம் தந்தவரே இன்று கண்ட தீங்கை இனி காண மாட்டோம் கர்த்தர் எந்தன் நடுவில் உண்டு. கர்த்தர் நல்லவர் கிருபையுள்ளவர் என்று துதிக்கையிலே ஆலயம் முழுவதும்

அக்கினி சூழ மகிமையாக – Akkini suzha Magimaiyaha lyrics Read More »

அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini Lyrics

அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 2. மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 3. ஆவியின் அக்கினி அபிஷேக எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி அக்கினி அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini Lyrics Read More »

அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare lyrics

அகிலம் படைத்த ஆண்டவரே அல்லும் பகலும் தொழுதிடுவேன் – 2 உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை உம்மைத் தவிர தெய்வமில்லை – 2 1. எனக்காய் பாடுகள் பட்டிரே எனக்காய் இரத்தம் சிந்தினீரே – 2 எனக்காய் சிலுவையை சகித்திரே – 2 எனக்காய் மரித்து உயிர்த்தீரே – 2 2. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு வாசஸ்தலம் – 2 வானங்களில் உயர்ந்த ஆண்டவரே – 2 உம்மை ஆராதிக்க என்னை பாத்ரனாக்கும் – 2

அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare lyrics Read More »

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்துபாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன்புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார்அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவைவாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியைஅப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics Read More »

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் – Anbin Deivam Yesu Aaruthal Lyrics

அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன் 1.பாதை இழந்த ஆடாய்பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலேதிசையும் புரிந்ததுவாழ்வது நானல்லஇயேசு வாழ்கின்றார் என்னில் 2.இயேசு பேசும்போது என்உள்ளம் உருகுதே அவர்வார்த்தை படிக்கும்போது என்வாழ்வு மாறுதேவேதம் ஏந்துவேன்வெல்வேன் அலகையை தினம் 3.கண்ணீர் சிந்தும்போது மனக்கண்ணில் தெரிகின்றார்கவலை நெருக்கும்போது அவர்கரத்தால் அணைக்கின்றார்ஆவி பொழிகின்றார்ஆற்றல் தருகின்றார் எனக்கு

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் – Anbin Deivam Yesu Aaruthal Lyrics Read More »

அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar paatham lyrics

1. அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளமுடையோனே உண்மை சீஷன் சீஷனாய் மாறுவேன் நான் சீஷராய் மாற்றுவேன் நான் என்னாலே ஒன்றுமில்லையே எல்லாம் என் இயேசுவால் கூடுமே (2) 2. சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் – சீஷனாய் 3. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக

அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar paatham lyrics Read More »

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae 1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடிமன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார். 2. இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்தஎன்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி. 3. பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ்மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான். 4. ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டிதேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார். 5. பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae Read More »

அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe lyrics

பல்லவி அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத் தாங்கிடும் தேவன்பே 1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா 2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும் பயங்கர துன்பம் பல்கி வந்தாலும் தாங்கினீர் அன்பினாலே – மாறிடா 3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி சொல் தவறாது சொந்தம் பாராட்டி ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா 4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்

அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe lyrics Read More »

அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe peariyathu Anbe Siranthathu Lyrics

அன்பே பெரியது அன்பே சிறந்தது அன்பே யாவிலும் பெரியது (2) சரணங்கள் 1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான் அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே மறக்காமல் கூறிடு

அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe peariyathu Anbe Siranthathu Lyrics Read More »

அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Lyrics

அன்பு இயேசுவின் அன்பு – அது அளவிட முடியாதது – நம்பு இதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது சரணங்கள் 1. தாய் தந்தை அன்பொருநாள் – அது தணிந்தே போய்விடும் நல்ல பிள்ளைகள் அன்பொருநாள் – அது பிரிந்தே போய்விடும் என்றென்றும் மாறாதது என் இயேசுவின் தூய அன்பு என் வாழ்வில் தீராதது என் தேவனின் ஜீவ அன்பு 2. நண்பனின் அன்பொரு நாள் – அது நலிந்தே போய்விடும் நீ நம்பினோர் அன்பொருநாள்

அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version