அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva

அக்கினி ஜுவாலையாக்கும் தேவா
கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா
பாவம் நெருங்கா அக்கினியால்
சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா

அல்லேலூயா பாடுவோம் – 4

1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே
வானம் திறந்து பொழியட்டுமே
கர்த்தரே தேவனென்று அறியட்டுமே
சாத்தானின் சதிகள் சரியட்டுமே

2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே
சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தீரே
வெற்றியின் கீதங்கள் பாடிடுமே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version