அன்பின் தேவா என்றும் நான் – Anbin Deva Entrum Naan lyrics

அன்பின் தேவா என்றும் நான்உமக்கு சொந்தமேஎந்தன் விருப்பம் யாவுமேஉமக்கு சொந்தமேஎந்தன் உள்ளம் குளிர்ந்திடாமல்எந்தன் சிந்தனை காருமே English Version :  Abba Father, let me beYours and yours aloneMay my will for ever beYours and Yours aloneNever let my heart grow coldNever never let me roam

அன்பின் தேவா என்றும் நான் – Anbin Deva Entrum Naan lyrics Read More »

அன்பின் தேவனே ஆருயிர் – Anbin Devanae Aaruyir Lyrics

அன்பின் தேவனே ஆருயிர் நாதனே மீட்டுக் கொண்டீர் என்னை (2) 1. பாவத்தில் இருந்தும் நீர் சாபத்தில் இருந்தும் நீர் அன்பின் கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2) 2. துன்பத்திலிருந்தும் நீர் துயரத்திலிருந்தும் நீர் தூய கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2) 3. கஷ்டத்திலிருந்தும் நீர் நஷ்டத்திலிருந்தும் நீர் நேசக்கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2)

அன்பின் தேவனே ஆருயிர் – Anbin Devanae Aaruyir Lyrics Read More »

அன்பின் குரல் உன்னை – Anbin Kural unnai lyrics

அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது ஆறுதல் அளிக்க துடிக்கின்றது நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம் மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் – அன்பின் சரணங்கள் 1. துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ வியாதியோ வியாகுல வேதனையோ சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு அவர்தாம் ஆண்டவராம் இயேசு – அன்பின் 2. உந்தனின் மீறுதல் பாராதவர் உந்தனக்கரமங்கள் எண்ணாதவர் உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம் இயேசு அழைக்கும் அன்பின் குரல் – அன்பின் 3. பாவியான உன்னைத் தள்ளிடாமலா் பாவத்தை வெறுத்த

அன்பின் குரல் உன்னை – Anbin Kural unnai lyrics Read More »

அன்பின் உருவம் ஆண்டவர் – Anbin Uruvam Aandavar lyrics

அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண் கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா 1. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே 2. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே 3. ஒருமுறை

அன்பின் உருவம் ஆண்டவர் – Anbin Uruvam Aandavar lyrics Read More »

அன்பிற்கு இலக்கணம் யாரோ – Anbirku Ilakanam Yaaro lyrics

பல்லவி அன்பிற்கு இலக்கணம் யாரோ இயேசு அவர் இயேசு அன்பிற்கு அடையாளம் ஏதோ சிலுவை அது சிலுவை அனுபல்லவி அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை சரணங்கள் 1. நண்பரை சிநேகிப்பது நட்பு – ஆனால் பகைவரை நேசிப்பதோ அன்பு 2. நல்லோரை நேசிப்பது மரபு – ஆனால் பொல்லாரை நேசிப்பதோ அன்பு 3. வலியோரை மதிப்பது இயல்பு – ஆனால் எளியோரை நேசிப்பது அன்பு 4. தேவ பகைஞானம் என்னை – இயேசு சிலுவையில்

அன்பிற்கு இலக்கணம் யாரோ – Anbirku Ilakanam Yaaro lyrics Read More »

அன்பிலே பூரணரே – Anbilae Pooranarae

பல்லவி அன்பிலே பூரணரே – எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா அனுபல்லவி அழகில் சிறந்தோனே – எங்கள் ஆசையின் கோமானே ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம் அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே – அன்பிலே சரணங்கள் 1. காத்தீரே கருணையுடன் – எம் கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக் கதியில்லா ஏழைகளின் – பெரும் கவலைகளைப் போக்கி ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம் ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் – அன்பிலே 2. ஆனந்தம் ஆனந்தமே உம் ஆருயிர்

அன்பிலே பூரணரே – Anbilae Pooranarae Read More »

அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai lyrics

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் 1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ 2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய் மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம் சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ 3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம் ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார் என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ 4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில்

அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai lyrics Read More »

அன்பரே கூடுங்கள் ஆனந்தம் – Anbarae Koodungal Aanantham Lyrics

பல்லவி அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள் 1. நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள் – அன்பரே 2. சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள் – அன்பரே 3. வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார் – அன்பரே 4. கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம் – அன்பரே 5. பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்நித்தனார் நம்மையே நீடூழி

அன்பரே கூடுங்கள் ஆனந்தம் – Anbarae Koodungal Aanantham Lyrics Read More »

அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae lyrics

1. அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர் தந்திடும் வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல் எம் பொறுப்பை உணர்த்திடும் பல்லவி இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே என்னை அனுப்பும் ராஜாவே நீர் என்னை அனுப்பிடும் 2. பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்? சேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும் 3. மதுரை சென்னை சிதம்பரம் கலைக் கழகங்களில் வந்து மெய் வீரர்கள் மிஷனெரிகள் தெரிந்தெடுப்பு செய்யும் 4. யாரை அனுப்ப யார் போவார்

அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae lyrics Read More »

அற்புதர் அற்புதர் இயேசு – Arputhar Arputhar Yesu lyrics

அற்புதர் அற்புதர் இயேசு யாரே அவருக்கிணை அற்புதர் அற்புதர் இயேசு அழகர் அவர் எனக்கே அற்புதர் அற்புதர் இயேசு என் ஆத்துமம் நேசிக்குதே ஆயிரம் பேரில் அழகர் இயேசுவே நீர் எனக்கே

அற்புதர் அற்புதர் இயேசு – Arputhar Arputhar Yesu lyrics Read More »

அற்புதர் அல்லவோ – Arputhar Allavo lyrics

அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ என் இயேசு கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் படிக்கின்றோம் அற்புதர் அல்லவோ என் இயேசு

அற்புதர் அல்லவோ – Arputhar Allavo lyrics Read More »

அற்புதமான சிருஷ்டிகரே – Arputhamana Sirustikarae lyrics

அற்புதமான சிருஷ்டிகரே ஆச்சரியமான இயேசு நீரே மழையானாலும் வெயிலானாலும் இருளானாலும் காத்திடுவாரே (2) சரணங்கள் 1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும் கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2) 2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார் ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2) 3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார் பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2)

அற்புதமான சிருஷ்டிகரே – Arputhamana Sirustikarae lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version