அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும்உருவாக்கியே நீர் முதற்பேரானீரோதந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோஎம்மாத்திரம் மண்ணான நான்இன்னும் நன்றியுடன் துதிப்பேன் மரித்தோரில் முதல் எழுந்ததினால்புது சிருஷ்டியின் தலையானீரேசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவேஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை முன்னறிந்தே என்னை அழைத்தீரேமுதற்பேராய் நீர் இருக்கஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமேஉம் சாயலில் நான் வளர வருங்காலங்களில் முதற்பேராய்நீர் இருக்க நாம் சோதரராய் உம்கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்திஆளுவோம் புது சிருஷ்டியிலே […]

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics Read More »

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

அற்புதர் (4) இயேசு அற்புதர்அண்டினோர் வாழ்வை இன்பமாய்மாற்றும் இயேசு அற்புதர்எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2) – அற்புதர் 1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்தீர்த்த இயேசு அற்புதர்என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்காத்த இயேசு அற்புதர் (2)உலகத்திலிருப்போரிலும் எங்கள் இயேசுபெரியவர் அற்புதரேஉண்மையாய் அவரைத்தேடும் யாவருக்கும்இயேசு அற்புதரே – எல்லோரும் 2. அலை கடல் மேலே நடந்தவர்எங்கள் இயேசு அற்புதர்அகோர காற்றையும் அமைதிப்படுத்தியஇயேசு அற்புதர் (2)அறைந்தனர் சிலுவையிலேஆண்டவர் மரித்தார் அந்நாளினிலேஆகிலும் மூன்றாம் நாள்

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Read More »

Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே

அழைத்தீரே இயேசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பார்என் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ 2. எந்தன் ஜெபத்தை கேட்டிடுமேஏழை ஜனத்தை மீட்டிடுமேஎந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவேஎன் பிராணனைக் கூட நேசித்திடாமல்என்னையும் ஒப்படைத்தேன் 3. பாக்கியமான சேவையிதேபாதம் பணிந்தே செய்திடுவேன்ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகைவரைஅன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்துஆண்டவரை அடைவேன்

Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே Read More »

Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர்

அழைத்த தேவன் அன்புள்ளவர் அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் – 2 அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா 1. பாலும் தேனும் பெருகி ஓடும் பரம கானான் சென்றிடுவோம் தேனிலும் மா இனிமையான தேவன் நம்மில் இருப்பதாலே 2. மாராவின் கசப்பை மதுரமாக்கி மகிழ்ச்சியாக நம்மை நடத்திடுவார் மனதின் பாரம் கவலை மாற்றி மகிமையில் நம்மை சேர்த்திடுவார் 3. பாடு நெருக்கம் பெருகினாலும் பயப்படாதே நீ பயப்படாதே பாரில் தேவன் மாறா

Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர் Read More »

Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர்

அழகானவர் அருமையானவர்இனிமையானவர் (2)மகிமையானவர் மீட்பரானவர் (2)அவர் இயேசு இயேசு இயேசு 1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜாஎன்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் (2)இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் (2)என்னுடையவர் என் ஆத்தும நேசரே 2. கன்மலையும் கோட்டையும் துணையுமானார்ஆற்றி தேற்ற காத்திடும் தாயுமானவர் (2)என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா (2)என்னுடையவர் என் நேச கர்த்தரே 3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலேநேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் (2)பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா (2)என்னுடையவர் என் அன்பு

Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர் Read More »

Avar enthan sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்அரணான கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே 2. இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்இருப்பேன் என்றவர் நமது தேவன்இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் 3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதைவாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்வருகையில் அவரோடு இணைந்து என்றும்வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Avar enthan sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர் Read More »

Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை

அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபைஎன்னை நனைத்ததையாதேவனே உம் கிருபைஎன்றென்றும் மாறாதது (2) 1. மலைகள் விலகினாலும்மாசற்ற கிருபை பெருகுமேமன்னவனை மகிழ்வித்தால்மழையாக கிருபை ஊற்றுமே – பெரு 2.அதிகாலை தேவசமூகமேஆச்சரிய கிருபை பெருகுமேஆராதனை தூபத்தில்அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு 3.பலவீனத்தில் உம் கிருபைபெலனாய் பாயுதையாபலகோடி மனிதர்களின்வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று

Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை Read More »

Allaeluyae Allaeluyae – அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா 1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா யெகோவா நிசியே அல்லேலூயா யெகோவா யீரே அல்லேலூயா பரிசுத்த பிதாவே அல்லேலூயா 2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா லீலி புஷ்பமே அல்லேலூயா அழகில் சிறந்தவரே அல்லேலூயா இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா 3. தேற்றரவாளனே அல்லேலூயா ஜலத்தின் ஆவியே அல்லேலூயா சத்திய ஆவியே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா

Allaeluyae Allaeluyae – அல்லேலூயா அல்லேலூயா Read More »

Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்

அல்லேலூயா அல்லேலூயாஜீவனுள்ள தேவன் நீரேஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்உயிரோடிருப்பவரை மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேஎன்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்சாவை வென்றுவிட்டீர் சாவாமையுள்ள தேவன் நீரேசதாகாலமும் ஜீவிக்கின்றீரேநீண்ட ஆயுள் உள்ளவரேநிரந்தரமானவரே முதலும் முடிவும் இல்லாதவரேஆதி அந்தம் எல்லாம் நீரேஅநாதி தேவனாய் இருப்பவரேஅழிவில்லாதவரே கல்லுமல்ல மண்ணும் அல்லஆவியான தேவன் நீரேமகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்என்னோடு இருக்கின்றீர் உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரேஉமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரேஇயேசுவின் பின்னே வருவோருக்குமரணம் என்றும் இல்லையே

Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் Read More »

Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை

அல்லேலூயா துதி மகிமை என்றும்இயேசுவுக்கே செலுத்திடுவோம்ஆ…….. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. சிலுவையை சுமப்பாயா – நீஉலகத்தை வெறுப்பாயாஉலகத்தை வெறுத்துஇயேசுவின் பின்னே ஓடிவருவாயா (2) 2. மோட்சத்தை அடைந்திடவே,பாடுகள் பட வேண்டும்பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்நிலைத்தே நிற்கவேண்டும் 3. ஜெபத்திலே தரித்திருந்து,அவர் சித்தம் நிறைவேற்றுமுடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க,பெலனைப் பெற்றுக் கொள்ளு 4. சென்றவர் வந்திடுவார்அழைத்தே சென்றிடுவார்அவருடன் செல்ல ஆயத்தமாவோம்அவருடன் வாழ்ந்திடவே Halleluiah Thuthi magimai endrumyesuvuku selluthiduvom Halleluiah HalleluiahHalleluiah Halleluiah Silluvaiyai

Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை Read More »

Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கேதேவாதி தேவன் இராஜாதி இராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயாஆராதனை உமக்கே 1. துணையாளரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேகண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் – ஆராதனை 2. வெண்மேகமே வெண்மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை 3. கஷ்டங்களை அறியும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை

Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே Read More »

Alleluya En Aathumavae Kartharai – அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி

1 அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. 2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன். 3 பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6 அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

Alleluya En Aathumavae Kartharai – அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version