Tamil Christmas Songs

Tamil Christmas Carols Song Christmas Lyrics More than 100 Christmas Lyrics in Tamil. Tamil Christmas songs lyrics .

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில் […]

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

மாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam

Lyrics, மாட்டுத் தொழுவம்என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2) காக்கைக்கொரு கூடுமுண்டுநரிக்கொரு குழியுண்டு.. (2) மன்னவனாம் இயேசு ராஜன்கண்ணுறங்க இடமிந்த..-மாட்டுத் தொழுவம் 1. உன்னை மீட்க இங்கு வந்தும்ஏழைக்கோலம் ஏற்றபின்பும்உணராமல் வாழ்வதா..அறியாமல் போவதா..-மாட்டுத் தொழுவம் 2. அடைக்கலம் என்று வந்தால்மறைவினில் வைத்துக் காப்பார்சேதம் உன்னை அணுகாது..தீமை உன்னைத் தீண்டாது..-மாட்டுத் தொழுவம் 3. தாயைப் போல தேற்றவந்தார்தந்தைப் போல சுமக்கவந்தார்நீயே பாரம் சுமப்பதா..இன்னும் ஏங்கி அழுவதா.. மாட்டுத் தொழுவம்என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2) காக்கைக்கொரு கூடுமுண்டுநரிக்கொரு குழியுண்டு..

மாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam Read More »

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram

Lyrics : பெத்தலகேம் ஊர் ஓரம்சத்திரத்தின் முன்னணையில்இயேசு பிறந்தாரேமகாராஜா பிறந்தாரேஉயர்த்துவோம் சேர்ந்துபோற்றுவோம்பாடுவோம் கொண்டாடுவோம் 1) சத்தியத்தின் சாட்சியாய் பிறந்தாரே சத்தியத்தால் விடுதலை தருவாரேசத்தியத்தில் நடக்கபாதைக்கு தீபமாய்உலகத்தின் ஒளியாய் உதித்தாரே -உயர்த்துவோம் 2) மேசியாவாம் இயேசு இராஜாவேமேதினிலே மனுவாக பிறந்தாரே மேன்மை வெறுத்தார்மேன்மைப்படுத்தமேலோகம் துதிக்க பிறந்தாரே

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram Read More »

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

LYRICS IN TAMIL பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் சரணங்கள்(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர் உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார் பாதை காட்டி

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee Read More »

கொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu

Song lyrics: கொட்டு முழங்கு தாளம்போடு பாலகன் பிறந்திட்டார்உன்னையும் என்னையும் மீட்டிட வந்திட்ட அற்புத பாலன் இவர்-2 தாவீதின் ஊரினிலே தாரகை வெளிச்சத்திலே தற்பரன் உதித்துவிட்டாரே – லலல்ல லலல்லாமாட்டுத்தொழுவத்திலே மரியின் மடியினிலே மகிபன் பிறந்துவிட்டாரே – லலல்ல லலல்லா 1.ஊரே உறங்குது உலகமே தூங்குதுஒளியாம் இயேசு இங்கே வந்தார்உறவுகள் மறந்தது உள்ளமும் சோர்ந்ததுநிரந்தரம் இயேசு இங்கே வந்தார்உலகின் ஒளியாய் வாழ்வின் வழியாய் -2உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -2-கொட்டு முழங்கு 2.மகிமை துறந்துமே மாட்சிமை மறந்துமேமகிபனாம்

கொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu Read More »

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae

Joy to the WorldThe Lord has comeLet Earth receive the King கடும் குளிர் நேரத்திலே la la la laநள்ளிரவின் ஜாமத்திலே la la la laஇருளின் பாதையிலே la la la laஇருந்த நம்மை மீட்டிடவே la la la laதேவன் மண்ணில் வந்தார்புதிய வாழ்வை தந்தார்அவரின் ஜீவன் ஈந்தார் மண்ணிலேநம்மை மீட்க வந்தார்ஜீவ வழியை தந்தார்முடிவாய் நம்மை சேர்ப்பார் விண்ணிலே புதிய பூவொன்று இன்று பூத்ததேன்?மண்ணில் என் மீட்பர் நீர்

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae Read More »

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

வானில் ஓர் அதிசயம்இயேசு பிறந்தார்விண்ணவர் போற்றிடபாலன் பிறந்தார் புது ஒளியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும் இராஜனாய்என் இயேசு மண்ணில் உதித்தார்-2 பாவங்கள் போக்கவேஇயேசு பிறந்தார்சாபங்கள் தீர்த்திடபாலன் பிறந்தார் பாவ பலியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும்

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Read More »

பாசத்தில் வளரும் காலம் -PAASATHILVALARUM KAALAM

பாசத்தில் வளரும் காலம் வாசத்தால் நிறையும் உள்ளம்பனி விழும் நேரம் உலகமெங்கும்பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2 இதை நினைத்து என் ஆசைஉம்மில் பிறக்கும்என் இதய இயேசுவே மண்ணில் பிறந்தவெளிச்சம் நீரேஎன்னை நடத்தும்ஒளி என் இயேசுவே பாதையை அறியா ஆடுபாவத்தில் புதைந்த பாவிஎனக்கென பிறந்தீரேஉம்மையே தந்தீரே Lyrics:PAASATHILVALARUM KAALAMVAASATHAAL NIRAYUM ULLAMPANIVIZHUM NERAM ULAGAMENGUMPARISUTHA GAANAM IDHAYAMENGUM IDHAI NINAITHU EN AASAIUMMIL PIRAKKUMEN IDHAYA YESUVAE… MANNIL PIRANDHAVELICHAM NEERAEENNAI NADATHUM OLI EN YESUVAE… PAADHAYE…ARIYA

பாசத்தில் வளரும் காலம் -PAASATHILVALARUM KAALAM Read More »

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா மண்ணில் வந்து பிறந்தார் என்னோடிருக்க இம்மானுவேல் – 3இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2 தேவதூதன் இறங்கிட மேய்ப்பர்கள் பயந்திட நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே இன்று நம்முடைய வாழ்விலும் பயங்களெல்லாம் நீக்கிட பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல் பாவம் சாபம் நீங்கிட சமாதானம் தந்திட சமாதான காரணர் மண்ணில் பிறந்தார் எந்தன் இருளான வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja Read More »

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version