Paamalaigal

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி

1. வயல் உழுது தூவி நல் விதை விதைப்போம் கர்த்தாவின் கரம் அதை விளையச் செய்யுமாம் அந்தந்தக் காலம் ஈவார் நற்பனி மழையும் சீதோஷ்ணம் வெயில் காற்று அறுப்புவரையும். நல் ஈவுகள் யாவும் ஈபவர் கர்த்தரே துதிப்போம் என்றும் துதிப்போம் அவர் மா அன்பையே. 2. விண் வானம் ஆழி பூமி அவரே சிருஷ்டித்தார் புஷ்பாதி விண் நட்சத்திரம் பாங்காய் அமைக்கிறார் அடக்கி ஆழி காற்று உண்பிப்பார் பட்சிகள் போஷிப்பிப்பார் அன்றன்றும் மைந்தாராம் மாந்தர்கள். நல் ஈவுகள் […]

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி Read More »

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக

1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த்

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக Read More »

Kazhlithu Paadu – களித்துப் பாடு

களித்துப் பாடு தெய்வ இரக்கத்தை நன்றாய் கொண்டாடு மெய்ச்சபையே உன்னை வரவழைத்துத் தயவாக தேடினோர் அன்பைத் துதிப்பாயாக கர்த்தர் பலத்த கையினால் ஆளுவர் புகழப்பட அவரே தக்கவர் விண் சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக நிர்பந்தமான அஞ்ஞான கூட்டமே வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே உம் மீட்பராலே எந்தத் தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும் ஆகாரம் தாறார் தகப்பன் வண்ணமாய் காப்பாற்றி வாறார் தினமும் திரளாய் அவர் கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கம்

Kazhlithu Paadu – களித்துப் பாடு Read More »

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர்

1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர் நாடி வந்த மாந்தர்க்கு இன்றும் ஜீவன் சுகம் ஈவீர் நோயால் வாடுவோருக்கு, நாதா, உம்மைப் பணிவோம் பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். 2. ஆவலாய் சிகிச்சை நாடி சாவோர் பிணியாளிகள் வைத்தியர் சகாயர் தேடி வருவாரே ஏழைகள் நாதா, சுகம் அருள்வீர், பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர். 3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும், கையால் உள்ளத்தாலுமே பாசம் அநுதாபத்தோடும் பாரம் நீக்கச் செய்யுமே; நாதா, ஜெபம் படைப்போம், பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர் Read More »

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால்

1. கர்த்தா உம் மாட்சி கரத்தால் நோய் சாவும் நீங்கிற்றே சுத்தாங்க சுகம் ஜீவனும் உம் வார்த்தை நல்கிற்றே அந்தகர் ஊமை செவிடர் நிர்ப்பந்தராம் குஷ்டர், நொந்த பல்வேறு ரோகஸ்தர் நாடோறும் வந்தனர். 2. மா வல்ல கரம் தொடவே ஆரோக்கியம் பெற்றனர் பார்வை நற்செவி பேச்சுமே பெற்றே திரும்பினர்; மா வல்ல நாதா, இன்றுமே மறுகும் ரோகியும் சாவோரும் தங்கும் சாலையில் ஆரோக்கியம் அளியும். 3. ஆரோக்கிய ஜீவ நாதரே நீரே எம் மீட்பராய் ஆரோக்கியம்

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால் Read More »

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே

மூலைக் கல் கிறிஸ்துவே – Moolaikal Kirsithuvae 1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்,மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபைஅடியார் பெற்றிடபெற்ற நற்கிருபைஎன்றென்றும் தங்கிடஉம் தாசரைத் தற்காத்திடும்விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும்  

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Read More »

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum 1. கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில்அடியார் கூட, நீர்பிரசன்னமாகியேஉம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின்ஸ்தானத்தை நேசிப்போம்விண் புறாவாம் ஆவியால்பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம்உம் பீடம் நேசிப்போம்விஸ்வாசத்தால் அதில்சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம்உம் வார்த்தை நேசிப்போம்சந்தோஷம், ஆறுதல்அதில் கண்டடைவோம். 6. உன் அன்பின் பெருக்கைஇங்கெண்ணிப் போற்றுவோம்விண் ஜெய கீதமோஎப்போது பாடுவோம்? 7. கர்த்தா,

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Read More »

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்

ஆண்டவா மேலோகில் உம் – Aandava Mealogil Um 1. ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமேதாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் அருள் பெற,ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம் பீடமேசுற்றித் தங்கிப் பாடுமேபாடுவாரே பக்தரும்திவ்விய மார்பில் தங்கியும்புறாதான் பேழை நீங்கியேமீண்டும் வந்தாற்போலவே,ஆற்றல் காணா நின் பக்தர்ஆறிப் பாதம் தரிப்பர். 3. அழுகையின் பள்ளத்தில்ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்ஜீவ ஊற்றுப் பொங்கிடும்மன்னா நித்தம் பெய்திடும்பலம் நித்தம் ஓங்கியேஉந்தன் பாதம் சேரவே,துதிப்பார் சாஷ்டாங்கமாய்ஜீவ கால

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் Read More »

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில்

Mei Anbarae – மெய் அன்பரே Read More »

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில்

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து விவாகத்துக்கு நேமித்து ஆசீர்வதித்த ஆண்டவர் தோத்திரிக்கப்பட்டவர் 2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை நிற்கும் இம்மண மக்களைக் கண்ணோக்கி அவர்களுக்கும் மெய்ப் பாக்கியத்தை அருளும். 3.இருவரும் சிநேகமாய் இணைக்கப்பட்டுப் பக்கியாய் உம்மில் நிலைத்து வாழவே துணை புரியும் கர்த்தரே. 4.ஓர் சமயம் நீர் சிலுவை அனுப்பினாலும் கிருபை புரிந்தவர்கள் நன்மைக்கே பலிக்கப் பண்ணும் நேசரே. 5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம். மன்றாடிப் போற்றித் தொழுவோம் கர்த்தாவே, இன்றும் என்றைக்கும் அடியாரை விடாதேயும்.

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Read More »

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum 1.மேலோக வெற்றி சபையும்பூலோக யுத்த சபையும்ஒன்றாகக் கூடி சுதனைதுதித்துப் பாடும் கீர்த்தனை. 2.ராஜாக்களுக்கு ராஜாவே,கிருபாதார பலியே,மரித்தெழுந்த தேவரீர்செங்கோல் செலுத்தி ஆளுவீர். 3.பூமியில் உள்ள தேசத்தோர்,பற்பல பாஷை பேசுவோர்எல்லாரையும் ஒன்றாகவேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 4.கிரேக்கர், யூதர், தீவார்கள்;ராஜாக்கள், குடி ஜனங்கள்,கற்றோர், கல்லாதோர், யாவரும்வந்தும்மைப் போற்றச் செய்திடும். 5.பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்எல்லாப் பூலோக மேன்மையும்காணிக்கையாக உமக்கேசெலுத்தப்படும் இயேசுவே. 1.Mealoga vettri sabaiyumBoologa Yuththa SabaiyumOntraaga Koodi SuthanaiThuthithu Paadum Keerththanai

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version