நேசரே என் நேசரே
Song Title: நேசரே என் நேசரே Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church நேசரே என் நேசரே உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! என் நேசமே என் பாசமே என் அன்பரே என் இன்பரே! உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! அன்னையே என் தந்தையே உம் அன்பில் திளைத்திடுவேன்! உங்க அன்பில் திளைத்திடுவேன்! உந்தன் அன்பின் ஆழம் என்ன அகலம் ,நீளம் என்ன உயரம் என்ன வென்று அறியேனே! உம் அன்பில் திளைத்திடுவேன்! […]