Salvation Army Tamil Songs

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa பல்லவி வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி! சரணங்கள் 1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்நிலைத்திருக்காதே; இப்போதாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;தாமதஞ் செய்யாதே – வா 2. பாவநாசர் உனக்கென்று சிந்தினஇரத்தம் அதோ பாராய்! – மனஸ்தாபத்தோடேசுவின் பாதத்தில் சேரஇக்ஷணமே வாராய் – வா 3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்தீவிரமா யோடிவா – உன்பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ […]

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Read More »

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae பல்லவி தேவாதி தேவன் தேவாதி தேவன்மனுவானாரே – உன்னத சரணங்கள் 1. பரலோகச் செல்வத்தைபார்த்திபன் வெறுத்துநரரூபமானாரேபாவி உன்னை மீட்க! – தேவாதி 2. திருமறை வாக்குகள்பரன் நிறைவேற்றிடசிறுமையாய் உதித்தகிருபைச் சுதனான – தேவாதி 3. மன்னுயிர்க்காகத்தன்னுயிரைத்தரதானாக நேசத்தால்வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி 4. தேவ துரோகிகள்வேதனையை நீக்கிபேதைகள் கோபிகள்வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி 5. மார்க்க வைராக்கியரேமூர்க்க வெறியரேபார்த்திபன் நேசத்தைபார்த்தால் திகைப்பீரே – தேவாதி 6. இந்த

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே Read More »

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana பல்லவி இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவாபட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா சரணங்கள் 1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுதுஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா Read More »

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும்

வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum 1. வரு பாவியை ஒரு போதிலும்வெறுக்கார் கிறிஸ்தேசுதிருவானவர் அருளால் உந்தன்கறை நீங்கிட மீட்பார் 2. பாவி உந்தன் மீட்பரண்டைதாவி ஓடி வருவாய்;கூவி அவர் பாதம் வந்துதாவி மீட்பைப் பெறுவாய் 3. நாடி வரும் பாவிகளைஓடு என முடுக்கார்பாடி மகிழ் கொள்ள மனமாறுதலை அளிப்பார் 4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்கந்தை யென்றுணரேன்எந்தன் இயேசு மீட்பர் பாதம்வந்து மனம் மாறேன் Varu Paaviyai Oru PothilumVerukkaar

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் Read More »

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக

மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga பல்லவி மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவிஎத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் 1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண் 2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காகமா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண் 3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராகவாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண் 4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரேபாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண் Maandaarae Ratchakar Unakaga PaaviEththanai Paadukal

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Read More »

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும்

பாவம் போக்க வகை பாரும் – Paavam Pokka Vagai Paarum பல்லவி பாவம் போக்க வகை பாரும்; ஐயாதாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும் சரணங்கள் 1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம் 2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்டமாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம் 3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம் 4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவஆவியால் இரட்சிப்பைக்

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் Read More »

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே

உலகம் உன் சதமென்று – Ulagam Un sathamentru பல்லவி உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே சரணங்கள் 1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல 2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல 3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்லபரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல 4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே Read More »

Ratham Vallathae – இரத்தம் வல்லதே

இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே – Raththam Raththam Raththam Vallathae பல்லவி இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதேசுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமேதத்தம் தத்தம் செய்திடுமேன்முற்றிலும் மாற்றிடுவார் சரணங்கள் 1. பாவியுன்னிருதயம்தனிலே பார்தேவனின் கிருபையை எண்ணி இப்போபாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டுஇயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர 2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;இப்போ முழுவதும் தாழ்த்துவதேதெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர 3. சூரியன் முன்னே பனி போலும்காற்றுக்கு முன்னே புகை

Ratham Vallathae – இரத்தம் வல்லதே Read More »

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா

ஆவலாய் மீட்பரண்டை வா – Aavalaai Meetparandai Vaa பல்லவி ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா சரணங்கள் 1. இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்கவிரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா! – ஆவலாய் 2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள் – ஆவலாய் 3. பாவத்தாலழுந்தும்

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா Read More »

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa கண் விழித்து எழுந்து வா மானிடனேகருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்துநீச உலகத்தின் நேயம் மறந்துதுர்க்கந்தமான துர்த்தொழில் துறந்துதூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதேமாய உலகின் வாழ்வை விரும்பாதேஉனதிஷ்டம்போல் நடக்க உன்னாதேஉல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்இளைய மகனைப் போல் வரவேண்டும்பரம தகப்பன் பாதம் விழவேண்டும்பாவமன்னிப்பை நீ

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Read More »

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga பல்லவி ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறியாத நேரம் வருவார் மணவாளன் சரணங்கள் 1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய 2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய 3. சத்திய வேத போதனையில் – நடந்துஉத்தமராய்த் தேவபக்தராய் – ஆய 4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்யஜீவ

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக Read More »

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு

விண்டார் கிறிஸ்தேசு – Vindaar Kiristhesu 1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்படவென்றே ஒரு உவமைஉண்டு ஒருவனுக்குப் – புதல்வர்இரண்டவரிலிளைஞன் 2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்வந்திடும் பங்கதனைதந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்தன் வீதம் வாங்கிக்கொண்டான் 3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்செய்தான் பல தோஷம்;தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்தீர்ந்தான் வெகு மோசம் 4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்பசியினால் வருந்திபஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்தஞ்சமென்று சார்ந்தான் 5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்பசியாற நினைத்தான்;பன்றிக்கிடுந்தவிடும் –

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version