Salvation Army Tamil Songs

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம்

பாவத்தின் பலன் நரகம் – Paavathin Balan Naragam 1. பாவத்தின் பலன் நரகம், நரகம்ஓ! பாவி நடுங்கிடாயோ?காண்பதெல்லாம் அழியும் அழியும்காணாததல்லோ நித்யம் பல்லவி இயேசு ராஜா வருவார்இன்னும் கொஞ்சக் காலந்தான்மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் 2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன்இச்சை யாவும் ஒழியும்உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலேஓர் காசும் கூட வராதே – இயேசு 3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதேஉலக மாய்கையிலேஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்உன் மீட்பரண்டை வாராயோ […]

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம் Read More »

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan பல்லவி மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே! அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! சரணங்கள் 1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமேகூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார்

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan Read More »

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே

தேவன் வரும் நாளதிலே – Devan Varum Naalathilae 1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பாபூமியிலுள்ள மனுஷரெல்லாம்ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பாஇயேசு முன்னே சேருவார்கள் 2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பாகர்த்தனேசைச் சேர்ந்திடுவார் 3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலேமோசமுள்ள தீ நரகில் – என் நண்பாநாசமாகத் தள்ளிடுவார்! 4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்நெறி தவறிப் போகாமலே –

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே Read More »

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க சரணங்கள் 1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே, மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே, பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே – வைய 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க, ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க – வைய 3. யாவரின் செய்கையும்

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே Read More »

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து

பாவியே சாவுக்குத் தீவிரித்து – Paaviyae Saavukku Theevirithu 1. பாவியே சாவுக்குத் தீவிரித்துதூய இரட்சகரின் வேண்டுதலைதீய மனதுடன் தள்ளி, நீயும்தூரம் போகாதே கிருபை விட்டு! பல்லவி வந்திடு இயேசு மந்தையில் நீதந்திடுவாய் சிந்தைதனை;இங்கிதம் பாட பாவியே நீவந்திடு இயேசுவிடம் 2. அன்பா யழைத்தார் பல தடவைஇன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!உன்னோடு வாழ இடங்கொடென்றமுன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி 3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதேசேரும் விண் வாசலடைகின்றதே!தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! –

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து Read More »

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

மனந்திரும்பு மானிடனே – Mananthirumbu Maanidanae பல்லவி மனந்திரும்பு மானிடனே – உடனே!தினந்தனை வீணாய்க் கழியாதே! சரணங்கள் 1. காலம் விலையுள்ளது கடத்தாதேஞாலமதில் ஜீவன் நிலையாதே!காலமும் மரணமும் கடுகிடுதுசீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம் 2. கிருபையின் காலத்தை இழக்காதே!திருவசனத்தை அவமதியாதேதருணமறிந்து உணர்வடைவாயேமரணம் வருது குணப்படுவாயே! – மனம் 3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமேமாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!தீய வழியை விட்டு திரும்பாயோ?தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? – மனம் Mananthirumbu Maanidanae- UdanaeThinanthanai

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே Read More »

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன்

மரிக்கவா பிறந்தேன் – Marikkavaa Piranthean 1. மரிக்கவா பிறந்தேன்?தரியாதோ ஜீவன்?இகலோகம் விட்டென் ஆவிவேறு லோகம் போகுமோ? 2. இப்பாரை விட்டபின்எப்படியாவேனோநித்திய இன்பமோ துக்கமோசத்யமாய் என் பங்காகும்! 3. முழங்கும் எக்காளம்எழும்புவேன் கேட்டுகாண்பேன் எரியும் ஆகாயம்என் ஆண்டவரையுமே! 4. ஜெயத்துடனேயோ,பயத்துடனேயோ,எவ்வாறெழும்புவேனோ நான்இவ்வுடலுடனே? 5. பரிசுத்தரோடோபழிகாரரோடோஎவருடனே சேர்ப்பாரோ?எவர்தான் அறிவாரோ? 6. கூட்டிக்கொள்வார் அல்லால்ஓட்டி விடுவாரே!பரத்திற் கழைப்பார் அல்லால்நரகம் என் பங்காமே! 1.Marikkavaa PirantheanThariyatho JeevanEgalogam Vitten AaviVeru Logam Pogumo 2.Ipparai VittapinEppadiyaveanoNiththiya Inbamo ThukkamoSathyamaai En pangaakum

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன் Read More »

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

வாழ்வை நம்பாதே – Vaazhvai Nambathae பல்லவி வாழ்வை நம்பாதே – மனமேவாழ்வை நம்பாதே அனுபல்லவி தாழ்வில்லாத நமது சுவாமிதாழைத் தேடிப் பாவம் விடு சரணங்கள் 1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர்எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்குசெத்தவரில் எவர் மீண்டார்தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ் 2. இன்று பல்லக்கினில் போவார் – நாளைஎடுக்கும் ஆட்களும் ஆவார் நரர்என்றவர் யாவரும் சாவார் – மதியீனர் நரகத்தில் சேர்வார் – புவி –

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே Read More »

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu பல்லவி நித்தியானந்தத்தை நாடு – பரநிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடுசற்சன சங்கத்தினோடுறவாடு 1. இந்திர ஜாலம் உலக வைபோகம்இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித் 2. தன தானிய முதலான சம்பத்துசாஸ்வதமோ? அதற்காயிரந் தத்துதினமும் கவலைகள் விளைத்திடும் வித்துசீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித் 3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்மெய்யே இதற்கிங்கு

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu Read More »

Eththarunathil Uyir Vazhi Piriyumo -எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ

எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ – Eththarunathil Uyir Evvazhi Piriyumo பல்லவி எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோஇதை உணராய் நெஞ்சமே! அனுபல்லவி சுத்தப் பரமன் பதம் இத்தரையில் அடைந்துசொர்க்கப் பதவிக் கிப்போ பக்குவம் செய்யாவிடில் சரணங்கள்1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோகோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோசீலமுடன் பரனைத்தேடும் சமயத்திலோகாலன் வரவுகண்டு கலங்கும் தருணத்திலோ – எத் 2. வாலிபன் நான்! இப்போ வயதும் அதிகமில்லைகாலன் வரவுக் கின்னும் காலம் அதிகமென்றுமேலான எண்ணங்கொண்டு வீணாய்க் கழிக்கும் போதோகோலொன்று

Eththarunathil Uyir Vazhi Piriyumo -எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ Read More »

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

ஒரே பிராண நாதர்தான் உண்டு – Oray Piraana Naathar Undu / Orey pirana naathar undu பல்லவி ஒரே பிராண நாதர்தான் உண்டு!பூலோகத் தாரே சரணங்கள் 1. இந்தப் பிராணநாதர் நம்பும்இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!மற்றும் வேறே நாமங்களால்சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே 2. பாவிகள் ஈடேறி மோட்சபாக்கியம் பெறுவதற்காய்ஜீவன் விட்டுயிர்த் தெழுந்துவிண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே 3. பற்பலர் பலவிதமாய்கற்பிக்கும் பிரமாணங்களைகேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்துகேடற வகை பார்ப்போரே – ஒரே 4. என்னைப்

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Read More »

Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்

Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும் பல்லவி உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்?பின்னும் எது வேணும்? சொல் பாவியேஉடல் அழிந்து போகும் முன்னமே! சரணங்கள் 1. பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப்பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால்பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டுமாண்டு தொடர வேணுமா? – உனக்கெது 2. பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்துபதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால்பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப்பற்றித் தொடர

Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version