Salvation Army Tamil Songs

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து

நீரழைக்க நானெழுந்து – Neerilaika Nanelunthu 1. நீரழைக்க நானெழுந்துவாணாளெல்லாம் பின் செல்வேன்பாதை யெல்லாம் நீரறிவீர்நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்அந்தம் வரை பின் செல்வேன்இரட்சகா நீர் எந்தன் சொந்தம்நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான்முன் செல்வீர் கிறிஸ்துவேதடைகள் நான் எண்ணி நிற்கதிறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம் 3. தோல்வியில் புன்னகை கொள்ளதுணை செய்து மகிழ்விப்பீர்;மாராவில் நான் குடிக்கையில்ருசிகர மாக்குவீர் – உம் சொந்தம் […]

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து Read More »

Vinnarasar Paatham vezhnthu – விண்ணரசர் பாதம் வீழ்ந்து

விண்ணரசர் பாதம் வீழ்ந்து – Vinnarasar Paatham veelnthu 1. விண்ணரசர் பாதம் வீழ்ந்துஎன் ஆத்மமே போற்றிடுமன்னித்து சீராக்கி மீட்டகர்த்தர் போல் வேறாருளர்?போற்றிடுவோம்! போற்றிடுவோம்!நித்திய ராஜ ராஜனை 2. நம் முன்னோர்கள் மேலே அவர்கிருபை தயை கூர்ந்தாரே;நேற்றும் இன்றும் என்றும் மாறார்சிட்சித் தாசீர் வதிப்பார்,போற்றிடுவோம்! போற்றிடுவோம்!மகிமைப் பிரதாபரை 3. தந்தைபோல் இரங்கும் கர்த்தர்நம் உருவம் அறிவார்தம் கையால் தாங்கியே மீட்பார்சத்துரு பயம் நீக்குவார்போற்றிடுவோம்! போற்றிடுவோம்!அவர் கிருபை பெரிதாம் 4. வான தூதர் போற்றுகின்றீர்நீவிர் நேரில் காண்பீரேசூர்ய சந்திரன்

Vinnarasar Paatham vezhnthu – விண்ணரசர் பாதம் வீழ்ந்து Read More »

Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க

கட்டளை நான் காக்க – Kattalai Naan Kakka 1. கட்டளை நான் காக்கதேவனை துதிக்கஅழியா ஆத்மாவை மீட்டுஆக்க நித்தியத்திற்காய் 2. இன்றைச் சேவை செய்யவிளி நிறைவேற்ற;என் முழு பெலத்தோடு நான்தேவ சித்தம் செய்ய 3. காத்துக் கொள்ளும் தேவாஉம்மில் ஜீவிக்கவேஆயத்தம் செய்திடும் என்னைஉம் தீர்ப்பில் நிற்கவே 4. காத்து ஜெபித்திடசார்ந்துமில் ஜீவிக்க;என் விசுவாசம் நிலைக்கஎன்றும் அருள் செய்வீர் 1.Kattalai Naan KakkaDevanai ThuthikkaAzhiyaa Aathmaavai MeettuAakka Niththiyaththirkaai 2.Intrai Sevai SeiyaVizhi NiraiveattraEn Muzhu Belaththodu

Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க Read More »

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன்

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே – Pirithedukkapattean Yesuvukakavae 1. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,ராஜன் ஆசார்யனுமாய்அவரில் ஜீவிப்பேன்தீமை யாவையும் விட்டுசுத்தனாக்கப்பட்டேன்முற்றிலும் ஒப்புவித்தேன்என்னை தேவனுக்காய் 2. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,என் இதய ஆலயம்தம் பீடமாக்கினார்;எமதைக்யம் எவரும்பிரிக்க வொண்ணாதே,ஜீவிப்பேன் நித்தியமாய்அவர் வல்லமையால் 3. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,அவரோடென்றும் தங்கஜெய ஆவி தாறார்;வல்லமை தந்து காத்துவழி நடத்துகிறார்மேற்கொள்வேன் உலகை நான்அவர் வல்லமையால் 1.Pirithedukkapattean YesuvukakavaeRaajan AasaaryanumaaiAvaril JeevippeanTheemai Yaavaiyum VittuSuththanaakkappatteanMuttrilum OppuviththeanEnnai Devanukkaai 2.Pirithedukkapattean YesuvukakavaeEn Idhaya AalayamTham BeedamaakkinaarEmathaiyam EvarumPirikka VonnathaeJeevippean NiththiyamaaiAvar Vallamaiyaal 3.Pirithedukkapattean YesuvukakavaeAvarodentrum ThangaJeba Aaavi ThaaraarVallami

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன் Read More »

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

கிறிஸ்துவின் உடைந்த அப்பம் – Kiristhuvin Udaintha Appam 1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்என் வாழ்க்கை ஆகட்டும்என் அன்பு ரசமாகவேபொங்கி வழியட்டும்பிறர் உண்டு புத்துணர்வாய்வாழ்வில் பங்கு பெற 2. என் எல்லாம் எஜமான் கையில்ஸ்தோத்தரித்துப் பிட்கநதிக்கப்பால் ஆலை நிற்கஅங்கென் பாதைசெல்லஎன் தேவை யாவும் அவர்க்காய்தர தீர்மானித்தேன் 3. உன் கிருபையை நான் பகரஅதில் நிலை நிற்கசெடி தாங்கும் பலன் யாவும்மரித்த மணியால்உம்மோடு சாகும் யாவரும்உயிர்த்து வாழ்வரே 1.Kiristhuvin Udaintha AppamEn Vaazhkkai AagattumEn Anbu RasamaagavaePongi VazhiyattumPirar Undu

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Read More »

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே

விசுவாசமே வேத பிரமாணமே – Visuvaasamae Vedha Piramaanamae பல்லவி விசுவாசமே, வேத பிரமாணமே – நம்இரட்சண்ய சேனையின் விசுவாசமே – இதுபழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்அடங்கிய சத்திய வேதாகமமே சரணங்கள் தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்கிறிஸ்தவ விசுவாச கிரியையுமானதெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் – விசு எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்பாதுகாவலரும், ஆள்பவருமானவணக்கத்திற்குரிய பூரண தேவன்ஒருவரே என விசுவாசிக்கின்றோம் – விசு தத்துவம் தன்னில் பிரியாதவரும்வல்லமை மகிமை சமமானபிதா, குமாரன் பரிசுத்த ஆவிதிரித்துவரென விசுவாசிக்கின்றோம் -விசு கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே Read More »

Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும்

இயேசுவுக்காய் யாவற்றையும் – Yeasuvukkai Yaavattaium 1. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போ,நேசித்தவர் சமூகத்தில்ஜீவிப்பேன் நம்பி என்றும் பல்லவி ஒப்புவிக்கிறேன் (2)இரட்சகரே என் யாவையும்ஒப்புவிக்கிறேன் 2. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போலோக இன்பங்கள் வெறுத்தேன்இயேசுவே ஏற்றுக்கொள்ளும் – ஒப்புவிக்கிறேன் 3. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போஇரட்சகரே முற்றும் என்னைஉம் சொந்தமாக ஆக்கும் – ஒப்புவிக்கிறேன் 4. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போஅன்பினால் முற்றும் நிறைந்துஆசீர்வாதம் அருளும் – ஒப்புவிக்கிறேன் 5. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போபூரண இரட்சை அடைகிறேன்தேவனுக்கே மகிமை – ஒப்புவிக்கிறேன் 1.Yeasuvukkai

Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும் Read More »

En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி

என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி – En Vaanjai Devattukkutti 1. என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி,உம் இரத்தத்தால் சுத்தி செய்யும்சிந்திப்பேன் தம் காயத்தையே,நீங்கும் நோவு மரணமும் 2. எந்தன் ஏழை உள்ளத்தை நீர்சொந்தமாய் கொள்ளும் உமக்கே!என்றும் தங்கிடும் என்னுள்ளில்அன்பால் பந்தம் நிலைக்கவே 3. தம் காயத்தில் தஞ்சம் கொண்டோர்தம் ஜீவன் பெலனும் காண்பார்தம்மில் ஜீவித்துப் போர் செய்வோர்,தம்மை யண்டி பாக்கியராவார் 4. வெற்றி வேந்தராம் இயேசுவே,தாழ்ந்து பணிகிறோம் உம்மைதந்தோம் எம் உள்ளம் கரங்கள்தமக்கென் றுழைத்துச் சாவோம் 1.En Vaanjai

En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி Read More »

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன்

பாதகனாய் நானலைந்தேன் – Paathakanaai Naanalainthean 1. பாதகனாய் நானலைந்தேன்பாவியென்றுணரா திருந்தேன்தத்தளிக்கும் ஏழை வந்தேன்சத்தியரே யாவும் தந்தேன் 2. மன்னா உந்தன் விண்ணை விட்டுமண்ணில் வந்து பாடுபட்டு,மரித்தடக்கம் பண்ணப்பட்டுஉயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு 3. உந்தன் பாடு கஸ்தியால் தான்வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம்இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம்உம்மைப் பெற விட்டே னெல்லாம் 4. சிரசுக்கு முள்ளால் முடி,அரசின் கோல் நாணல் தடி!நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடிஓர் பாதகன் தந்தான் காடி 5. கெத்சமனே தோட்டத்திலேகஸ்தி பட்ட

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன் Read More »

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீரநாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டுஎன்றும் நின்னையே அடுத்தேன்நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரேசீறி மிக வெதிர்த்தேகங்குல் பகலும் தீ அம்பு என்மேல்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Read More »

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin பல்லவி இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்! சரணங்கள் 1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே – இரட் 2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே – இரட் 3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே – இரட் 4. பகைவர்

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin Read More »

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே

பாதம் படைத்தேனே பலியாக – Paatham Padaithenae Paliyaga பல்லவி பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானேபாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே அனுபல்லவி ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம் சரணங்கள் 1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமெனசெய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம் 2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version