Salvation Army Tamil Songs

Yeasu Devanae Intha – இயேசு தேவனே இந்த

இயேசு தேவனே இந்த – Yeasu Devanae Intha பல்லவி இயேசு தேவனே இந்தகூட்டத்தில் வாருமையா! சரணங்கள் 1. இரண்டு மூன்று பேர்க ளெங்கேகூடினாலும் அங்கு வருவேன்என்று திருவாய் மலர்ந்தஅன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு 2. உம தாவியை நாங்கள் பெற்றுஉம்மைப் போல பிரகாசிக்கவும்உம்மைப் பற்றிப் போதிக்கவும்ஊக்கமான ஆவி தாரும் – இயேசு 3. பாவத்தை விட்டு விடவும்பரிசுத்தராய் ஜீவிக்கவும்,பரதீசின் பங்கைப் பெறவும்பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு Yeasu Devanae InthaKoottaththil Vaarumaiyaa 1.Erandu […]

Yeasu Devanae Intha – இயேசு தேவனே இந்த Read More »

Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா

இயேசு சுவாமி அருள் நாதா – Yeasu Swami Arul Naathaa 1. இயேசு சுவாமி அருள் நாதா!கெஞ்சிக் கேட்கிறேன்;பாவி யெனைக் கைவிடாமல்சேர்த்துக் கொள்ளுமேன்! பல்லவி இயேசு சுவாமி!கெஞ்சிக் கேட்கிறேன்;பாவி யெனைக் கைவிடாமல்சேர்த்துக் கொள்ளுமேன்! 2. கெஞ்சினோர் அநேகர் பேரில்தயை காட்டினீர்எந்த நீசன் அண்டினாலும்தள்ளவே மாட்டீர்! – இயேசு 3. தீய குணம் கிரியை யாவும்முற்றும் வெறுத்தேன்;நீரே தஞ்சமென்று நம்பிவந்து நிற்கிறேன் – இயேசு 4. தூய ரத்தத்தாலே என்னைசுத்தமாக்குவீர்வல்ல ஆவியால் எந்நாளும்காத்து ஆளுவீர்! – இயேசு

Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா Read More »

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

இயேசு கற்பித்தார் – Yeasu Karppiththaar 1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவேசிறு தீபம் போல இருள் நீங்கவேஅந்தகார லோகில் ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்உலகின் மா இருள் நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம் 1. Yeasu Karppiththaar Ozhi VeesavaeSiru

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Read More »

Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம்

இயேசு என் அஸ்திபாரம் – Yeasu En Asthibaaram சரணங்கள் 1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 4. லோகம் என்னை எதிர்த்து போ’ வென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல்

Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம் Read More »

Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

பல்லவி இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து சரணங்கள் 1. வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள் 2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே – இந்நாள் 3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன் பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு – இந்நாள் 4. உலக சிநேகம்

Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் Read More »

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்

இந்த வேளை வந்து வரம் – Intha Vealai Vanthu Varam பல்லவி இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே! 1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த 2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவாஅத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனைஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த 3. பாவிகளை ரட்சிக்க

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் Read More »

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு

இந்த நாள் எனக்குத் தந்த – Intha Naal Eankku Thantha பல்லவி இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்வல்லா இத்தருணம் சரணங்கள் 1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்தாவ கிருபை ஈவாபாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்பாவநாச தேவா – இந்த 2. பாழுடலின் செய்கை பதினேழினின்றுபண்பாய்ப் பாதுகாரும்வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்றுவர்த்தனையாய்த் தாரும் – இந்த Intha Naal Eankku

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு Read More »

Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா

இது நேரம் நீ வா கருணாகரா – Ithu Nearam Nee Vaa Karunaakaraa பல்லவி இது நேரம் நீ வா கருணாகரா! 1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது 2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோஅங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது 3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்கவள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது 4. பண்டு அப்போஸ்தலர் பரன்

Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா Read More »

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே

ஆனந்தமே இது ஆனந்தமே – Aananthamae Ithu Aananthamae சரணங்கள் 1. ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர்ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்அன்னவர் லாபம் அளவற்றதே 2. லோகப் பிரயாசம் நீங்கினது – அவர்ஆத்ம கிலேசங்கள் மாறினது,மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்டஆவியை நாமும் பின் சென்றிடுவோம் 3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர்காற்றும் புயலுங் கடந்து சென்றார் 4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,தொல்லைகள்

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே Read More »

Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramananthame இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி சரணங்கள் 1. ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசுஅண்ணலை அண்டினேன் ஆனந்தமே!ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்ஆனேனவருக்குள்ளானந்தமே! – ஆனந்தமே 2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் – வழிதோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்!காணாத ஆடெனைக் கண்டு சுமந்த – என்காதலன் தோள் எனக்கானந்தமே! – ஆனந்தமே 3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து,நைந்து கரைந்து மனம் மெலிந்து,வாடியே தவித்த ஏழை என் பாவத்தைநாடியே மன்னித்தார் நம்பினேனே!

Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு Read More »

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்லமேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்தபூலோக நாட்டமும் குறைகின்றதே;மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசுநாதன் என் பக்கமாய் வந்தனரே;பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் –

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் – Aanantham Aananthamae Maa Aanantham பல்லவி ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பேரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால்மனமகிழ் தினமிதிலே சரணங்கள் 1. அனுதின ஆகாரமும்எனக்கினிய நற் சீருடையும் – தினம்ஆத்ம உடல் சுகமும்நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம் 2. காசினியில் நான் வாழ்என் ஆயுசு காலமெல்லாம் – வன்தோஷி மா பாவி எனின்பல மாசுகள் அகற்றியதால் –

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version