Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

Deal Score0
Deal Score0

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

சிலுவை அன்பிலே
இதயம் நனைந்ததே
உம் அன்பையே நினைத்தே
உயிரும் இருக்குதே-2

என் சார்பில் மரித்தவரே
என் பாவங்கள் சுமந்தவரே

அகாப்பே உந்தன் அன்பு
அகாப்பே தூய அன்பு-3

என் பேரில் எழுதப்பட்ட
ஆக்கினை தீர்ப்புகள்
உம் மேலே ஏற்று
என்னை இரட்சித்தீரே-2

உம் அன்பு ஆழமானது
உம் அன்பு உயரமானது
உம் அன்பு நீளமானது
அதின் அகலம் எதுவும்
அளவிட முடியாது

அகாப்பே உந்தன் அன்பு
அகாப்பே தூய அன்பு-8
அகாப்பே இயேவின் அன்பு
அகாப்பே தூய அன்பு

Siluvai Anbilae tamil christian song lyrics in english

Siluvai Anbilae
Ithayam Nanainthathae
Um Anbaiyae Ninaithu
Uyirum Irukkuthae

En Saarbil Marithavarae
En Paavangal Sumanthavarae

Agape Unthan Anbu
Agape Thooya Anbu-3

En Peril Ezhuthapatta
Aakkinai Theerpugal
Um Melae Yetru
Ennai Ratchitheerae

Um Anbu Aazhamaanathu
Um Anbu Uyaramaanathu
Um Anbu Neelamaanathu
Athin Agalam Ethuvum
Alavida Mudiyaathu

Agape Unthan Anbu
Agape Thooya Anbu-8
Agape Yesuvin Anbu
Agape Thooya Anbu

Jeba
      Tamil Christians songs book
      Logo