Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Deal Score0
Deal Score0

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Tamil lyrics:

சென்ற வருடம் காத்தாரே (நாளில்)
இந்த வருடம் காப்பாரே
இந்த நாளில் நன்றி சொல்ல
ஜீவன் தந்தாரே ஸ்தோத்திரம்

பெனியேல் பெனியேல் என் வாழ்வில் உதித்தது பெனியேல்
பெனியேல் பெனியேல் உயிர் தப்பி பிழைத்து கொண்டேன் பெனியேல்

1.இரவெல்லாம் ஜெபித்தேன் பெனியேல்
போராடி மேற்கொண்டேன் பெனியேல்
எதிராய் வந்த சூழ்ச்சிகளை…
முறியடித்தேன் ஜெபத்தினால் பெனியேல் -பெனியேல்

2.வாக்குத்தத்தம் பெற்றேன் பெனியேல்
கடுமையாய் உழைத்தேன் பெனியேல்
பல துன்பங்கள் அனுபவித்தேன்…
இரட்டிப்பான நன்மை பெற்றேன் பெனியேல் -பெனியேல்

3.பயந்து போனேன் பெனியேல்
திகைத்து உறங்கினேன் பெனியேல்
பெத்தேலில் தரிசனம் கண்டேன்…
(முழு) பலத்தோடு நடந்தேன் பெனியேல் -பெனியேல்

Sendra varudam katharey New year song lyrics in english

Sendra varudam katharey (Naalil)
Indha varudam kaaparey (Naalil)
Indha Naalil nandri solla
Jeevan thandharey sthothiram

Peniel Peniel yen vazhvil udhithadhu peniel
Peniel Peniel uyir thappi pizhaithu konden Peniel

1.Iravellam jebithen Peniel
Poradi merkonden Peniel
Edhiraai vandha sozhichigalai…
Muriyadithen jebathinal Peniel – Peniel

2.Vakudhatham pettren Peniel
Kadumayaai uzhaithen Peniel
Pala thunbangal anubavithen…
Ratipaana nanmai pettren Peniel – Peniel

3.Bayandhu ponen Penielu
Thigaithu uranginen Peniel
Bethelil dharisanam kanden
(Muzhu)belathodu nadanthen Peniel – Peniel

    Jeba
        Tamil Christians songs book
        Logo