Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை

Deal Score0
Deal Score0

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை

சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால் – 2

இயேசு இரத்தத்தினால்
இயேசு வார்த்தையினால் – இயேசு
சக்தியினால் இயேசுவின் கிருபையினால்
ஆஹா அல்லேலூயா
ஓஹோ ஓசன்னா

1.மின்னலைப் போல் சாத்தான்
கீழே விழுந்தானே
விழுந்து போன சாத்தான்
இனிமேல் நிற்க முடியாது

2.வானத்திலும் பூமியிலும்
அதிகாரம் தந்தாரே
ஒன்றுமே நம்மை
சேதப்படுத்த முடியாது

3.ஒருவழியாய் வந்த துன்பம்
ஏழுவழியாய் ஓடிவிடும்
உலகில் இருக்கும் சாத்தானை
விடவும் நம் இயேசு பெரியவரே

Saththama Thuthipom Sathanai mithippom song lyrics in English

Saththama Thuthipom Sathanai mithippom
Yesuvin Namaththinaal-2

Yesu Raththathinaal
Yesu Vaarththaiyinaal – Yesu
Sakthiyinaal yesuvin Kirubaiyinaal
Aaha Alleluya
Oho Osanna

1.Minnalai poal saathan
keezhe viluntheanae
vilunthu pona saathan
inimael nirka mudiyathu

2.Vanaththilum boomiyilum
athikaaram thantharae
ontrumae nammai
seathapadutha mudiyathu

3.Oruvazhiyaai vanthar thunbam
yeazhu vazhiyaai oodividum
ulagil irukkum saththanai
vidavum nam yesu periyavarae

Saththama Thuthipom Sathanai mithippom lyrics, sathama thuthuipom lyrics, saththama thuthipom sathanai mithipom lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo