Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம்

Deal Score0
Deal Score0

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம்

1.சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் நாம்
போற்றிப் பாடுவோம் நாம்
இன்றும் என்றுமாய் – சென்ற
நாளெல்லாம் நம்மைக் காத்திட்டாரே
சர்வ வல்லவரைத் துதித்திடுவோம்

எல்லா கனம் மகிமையும் அவர்க்கே
நாம் செலுத்திடுவோம் (2)
எல்லா துதிக்கும் நல் பாத்திரரை
நாம் சேர்ந்து போற்றிடுவோம்

  1. பாவ பாரத்தால் இளைத்திருந்த என்னை
    பரன் தேடினீரோ என்னைத் தேற்றவே
    பூவில் எங்கும் காணா பேரின்ப
    இளைப்பாறுதலை பெற்றிடச் செய்தீர்
  2. மாயலோக அன்பில் மாண்டிருந்த என்னை
    மா தயவால் மீட்டு கண்டெடுத்தீரே
    மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால்
    எந்தன் உள்ளம் இளைப்பாற செய்தீரே
  3. நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய் பாளயப்புறம்பே தள்ளப்பட்டோராய்
    நம் பிதாவின் சித்தம் செய்திடவே
    இளைப்பாறுதல் நமக்கீந்தனரே
  4. யோர்தானை போல துன்பம் எதிர்த்தாலும் யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால் யோர்தானின் கற்கள் நின்றது போல் நிற்போம் இளைப்பாறி தைரியமாய்
  5. சீயோன் ராஜன் வானில் வேகம் வருவதால் அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே
    அன்பர் இயேசு நேசர் நமக்காய்
    ஆவலோடு எதிர் நோக்கி நிற்கிறார்

Sarva Vallavarai Pottri Paaduvom song lyrics in English

1.Sarva Vallavarai Pottri Paaduvom Naam
Pottri Paaduvom Naam
Intrum Entrumaai Sentra
Naalellaam Nammai Kaaththittarae
Sarva vallavarai Thuthithiduvom

Ella Ganamum Magimaiyum Avarkkae
Naam seluthiduvom(2)
Ella thuthikkum Nal Paathirarai
Naam searnthu pottriduvom

2.Paava Paaraththaal ilaithiruntha ennai
Paran theadineero Ennai theattravae
Poovil Engum Kaana peainba
Ilaipaaruthalai pettrida seitheer

3.Maayaloga anbil maandiruntha ennai
maa thayavaal Meettu Kendedutheerae
Melkiseatheakkin Abishegaththinaal
Enthan ullam ilarpaara seitheerae

4.Ninthai parikaasam paadu sakithoraai
Paalayapurambae thallapattoraai
Nam pithavin siththam seithidavae
Ilaipparuthal namakkinthanarae

5.Yoarthanai Pola thunbam ethirthalaum
Yosuvavin devan nammodiruppathaal
Yoarthanain karkal nintrahtu poal nirpom
ilaipaari thairiyamaai

6.Seeyoan Raajan Vaanil veagam varuvathaal
Alleluya Paadi Aarpparippomae
Anbar yesu Neasar Namakkaai
Aavalodu Ethir Nokki nirkiraar

Sarva Vallavarai Pottri Paaduvom lyrics, sarva vallavar lyrics, sarva vallavarai paaduvom lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo