சர்வ வல்லவர் – Sarva Vallavar Enthan
சர்வ வல்லவர் எந்தன் – Sarva Vallavar Enthan Tamil Christian songs with lyrics
சர்வ வல்லவர் எந்தன்
மா உன்னதர்
அவரின்றி வாழ்வு
வெறுமையே
ஜீவனோ மரணமோ அவர்க்காகவே
நான் சகலமும் செய்வேன், அவர்க்காகவே – சர்வ வல்லவர்
கற்றுத் தந்தாரே கர்த்தர்
வாழ்க்கை முறை
மாயை நகரின் வழி
நடவாதேயென்று – ஜீவனோ மரணமோ
வாழ்க்கையதின் நோக்கம்
அவரேயானார்
துதிப்பேன் அவர் புகழை நான்
வாழ்வில் நிதம் – ஜீவனோ மரணமோ
கஷ்டம், நஷ்டம், போராட்டம்,
வரும்போதிலும்
தொடர்ந்தே நான் செல்வேனே
பின்னோக்கேனே – ஜீவனோ மரணமோ
Sarva Vallavar Enthan Song Lyrics in English
Sarva Vallavar Enthan Maa Unnathar
Avarintri Vaalvu Verumaiyae – Sarva Vallavar Endhan
Jeevano Maranamo Avarkkagavae
Naan Sagalamum Seivean Aavarkkagavae – Sarvavallavar
kattru Thantharae Karthar
Vaalkkai Murai
Maayai Ngarin Vazhi
Nadavatheayentru – Jeevano Maranamo
Vaalkakiyathin Nokkam
Avaraeyanaar
Thuthippean Avar Pugalai Naan
Vaalvil Nitham – Jeevano Maranamo
Kastam Nastam Porattam
Varumpothilum
Thodarnthae Naan selveanae
Pinnokkeanae – Jeevano Maranamo
Sojourners’ Sarva Vallavar
Original Song : Parmeshwar Mera Mahaan Hei
VOCALISTS : Jessica Selwyn ,Noorji Andrews,Thangam Jones,Caroline Reginald ,Grace Ross, Grisalda Dickson
MUSIC : Sam Thomas Barnabas
சர்வ வல்லவர் song lyrics, Sarva Vallavar Enthan song lyrics