Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன்

Deal Score+2
Deal Score+2

Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன்

என்ன நானும் தொலைச்சேன் உங்க அன்புல
என்ன நானும் மறந்தேன் உங்க நெனப்புல

ராஜாவாக போறேன் அவரோடு நான் வாழ போறேன்
ராஜாவாக போறேன் அவரோடு நான் ஆழ போறேன்-2

1.என்ன நா பார்த்த வரைக்கும் ஒண்ணுமே விளங்களையே
உங்கள பார்த்த பிறகு தோற்களையே-2
ஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சு
அதிகாரம் கெடச்சாச்சு என்தன் ஏசுவே-2

2.உலகத்தை பார்த்த வரைக்கும் எதையுமே நம்பளையே
உங்கள பார்த்த பிறகு நம்பிக்கையே
ஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சு
அதிகாரம் கெடச்சாச்சு என்தன் ஏசுவே-2

ஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சு
அதிகாரம் கிடைச்சாச்சு ஏ.
ஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சு
நம்பிக்கை கிடைச்சாச்சு ஏ..

Rajavaaga Poren song lyrics in english

Verse:
Enna naanum tholachen unga anbula
Enna naanum marendhen unga nenapulla (2)

Rajavaaga poren avarodu naan vaazha poren
Rajavaaga poren avarodu naan aala poren (2)

Stanza

  1. Enna Naa partha varaikum onnumae vilangalaiyae
    Ungala partha piragu thorkalaiyae (2)
    Jeevan kedachachu pudhu vazhvu kedachachu
    Adhigaram kedachachuEndhan yesuvae (2)
  2. Ulagatha partha varaikum yedhaiyumae nambalaiyae
    Ungala partha piragu nambikkaiyae (2)
    Jeevan kedachachu pudhu vazhvu kedachachu
    Adhigaram kedachachuEndhan yesuvae (2)

Naa Raja… ohhh ohh ohhhhhh (2)
Naa Raja Naa Raja (2)

Jeevan kedachachu pudhu vazhvu kedachachu
Adhigaram kedachachu yeaaa.
Jeevan kedachachu pudhu vazhvu kedachachu
Nambikkai kedachachu yeaaa.

Rajavaaga poren avarodu naan vaazha poren
Rajavaaga poren avarodu naan aala poren (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo