Pithave Ummai Aarathanai – பிதாவே உம்மை ஆராதனை
Pithave Ummai Aarathanai Seikiren – பிதாவே உம்மை ஆராதனை செய்கிறேன்
பல்லவி
பிதாவே உம்மை ஆராதனை செய்கிறேன்
இயேசுவே உம்மை ஆராதனை செய்கிறேன் -2
அனுபல்லவி
சர்வ வல்லவர் நீர்
சாவை வென்றவர் நீர்-2
சரணங்கள்
1.பெலனில்லாத என்னையும் நீர்
பெலப்படுத்தினீரே
தைரியமில்லாத என்னையும் நீர்
தைரியப்படுத்தினீரே
2.சோதனையில் எனக்கு ஜெயம் தந்தீரே
உந்தன் கரங்களினால்
வியாதியிலே எனக்கு சுகம் தந்தீரே
உந்தன் தழும்புகளால்
3.தாயைப் போல தேற்றி என்னில்
அன்பு காட்டினீரே
தகப்பனைப் போல் என்னை தோள்களில் நீர்
தூக்கிச் சுமந்தீரே
4.வாழ்நாளெல்லாம் உந்தன் நாமம்
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
வருகையின் நாள் வரை என்றுமே நான்
உமக்காய் காத்திருப்பேன்
Pithave Ummai Aarathanai Seikiren Song Lyrics In English
Pithave Ummai Aarathanai Seikiren
Yesuvae Ummai Aarathanai Seikirean -2
Sarva vallavar Neer
Saavai Ventravar Neer
1.Belanillatha Ennaiyum Neer
Belapaduthineerae
Thairiyamillatha Ennaiyum Neer
Thairiyapaduthineerae
2.Sothanaiyil Enakku Jeyam Thantheerae
Unthan Karankalinaal
Viyathiyilae Enakku Sugam Thantheerae
Unthan Thazhumbukalaal
3.Thaayai Pola Theattri Ennil
Anbu Kaattineerae
Thagappanai pol Ennai Thozhkalil Neer
Thookki Sumantheerae
4.Vaal Nalellaam Unthan Namam
Uyarthi magilnthiduvean
Varukaiyin Naal Varai Entrumae Naan
Umakkaai Kaathiruppean
Pithavae Ummai Aarathanai Seikirom Lyrics as shown above Tamil Christian Song Lyrics & Tune Sis.Grace Mary Stephen as well as Sung By Immanuel Christian.