பரலோக என் பிதாவே – Paraloga en Pithave
பரலோக என் பிதாவே – Paraloga en Pithave
பரலோக என் பிதாவே
உந்தன் நாமமே
பரிசுத்தமாகவே
உந்தன் ராஜ்யம் வரவே
பரலோக என் பிதாவே…
பரலோகத்தில் உந்தன் சித்தம்
பூலோகத்திலும் நிறைவேறவே
பரலோக என் பிதாவே…
அனுதின ஆகாரத்தை
இன்று எமக்கு ஈந்திடுமே
பரலோக என் பிதாவே…
நாங்கள் பிறர் கடன் மன்னிக்கும் போல்
எங்கள் கடன்களை மன்னியுமே
பரலோக என் பிதாவே…
எங்களை சோதனைக்குட்படாமல்
தீமையினின்றெம்மை இரட்சியுமே
பரலோக என் பிதாவே…
உம் ராஜ்யம் வல்லமை மகிமையுமே
என்றும் உமக்கே ஆமென் ஆமென்
பரலோக என் பிதாவே
உந்தன் நாமமே
பரிசுத்தமாகவே
உந்தன் ராஜ்யம் வரவே
பரலோக என் பிதாவே
Paraloga en Pithave song lyrics in english
Paraloga en Pithave
Unthan Namame
Parisuthamagave
Unthan rajyam varave
Paraloga en Pithave
Paralogathil unthan sitham
Boologathilum niraiverave
Paraloga en Pithave
Anuthina agarathai
Indru emakku eenthidume
Paraloga en Pithave
Nangal pirarkadan mannikum pol
engal kadangalai manniume
Paraloga en pithave
Engalai sothanaikutpadamal
Theemaiyinindremai ratchiume
Paraloga en Pithave
Unthan namame
parisuthamagave
Unthan rajyam varave
Um rajyam vallamai Magimaiume
Endrum umake Amen! Amen!