பச்ச மரத்துக்கு எத்தனை – Pacha Marathuku Ethanai
பச்ச மரத்துக்கு எத்தனை – Pacha Marathuku Ethanai Tamil Christian Lent days good Friday song lyrics.
அந்தப் பச்சமரத்துக்கு அத்தனைப் பாடென்றால்
இந்தப் பட்டமரத்துக்கு எத்தனைப் பாடுகளோ? -2
இயேசுவே இயேசுவே
நான் பட்டமரம்
சுட்டமரம்
நம்பினவர் கைவிட்டமரம் -2 – அந்தப் பச்சை மரம்
1.பட்ட மரத்தில் தவழ்ந்து செல்ல கிளைகளுமில்லை
(பச்சமரத்தில் தவழ்ந்து செல்ல கிளைகளுமுண்டு)
இங்கு கிளையிருந்தும் நிழலும் தர இலைகளுமில்லை -2
பூவுமில்லை காயுமில்லை கனியுமில்லை
இந்த உலகத்திலே அன்பு செய்வார் (அன்பு கொள்வார்) எவருமில்லை -2 – இயேசுவே
2.நல்லகனி கொடாமரம் இருப்பதுமென்ன
நானிலத்தில் மனிதரதை வெறுப்பதுமென்ன-2
பலனில்லை பயனில்லை ஒன்றுமேயில்லை
இதை அக்கினியில் சுட்டெரிப்பார் ஒருவருமில்லை -2 – இயேசுவே
Pacha Marathuku Ethanai Song Lyrics in English
Antha Pachai Marathukku Aththanai Paadentraal
Intha patta marathuku Ethanai paadughalo – 2
Yesuvae yesuvae
Naan patta maram
Sutta maram
Nambinavar kai vitta maram – 2 – Antha Pachai Maram
- Patta Marathil Thavalnthu Sella Kilaighalumillai
(Pachamarathil Thavalnthu sella kilaikalumundu)
(Ingu) Kilairunthum Nilanghal Tharum Ilayum Illai – 2
Poovum Illai Kaayum Illai Kaniyum Illai
Intha Ulaghathilae Anbu Kolvaar Evarumillai – 2- Yesuvae - Nalla Kani Koda Maram Irupathumenna
Nanilathil Manithar Atha Verupathumenna – 2
Payanilla Palanilla Ondrume Illa
Athai Akkiniyil Sutterika Oruvarumilla – 2- Yesuvae
பச்ச மரத்துக்கு எத்தனை song lyrics, Pacha Marathuku Ethanai song lyrics
pacha marathuku ethanai Tamil Lent christian songs
இந்த பாடலை இயற்றியது
அதற்கான இயற்கையான
சூலலை அமைத்தது
இப்பாடலை பாடியது
இதற்கெல்லாம் எத்தனை முறை நன்றி சொன்னாலும்
போதாது
இதை கேட்கும் போதும்
ஆண்டவரை சிலுவையில்
பார்ற்பதும்
உடல் மனம் எல்லாம்
நடுங்கிறது கண்ணில்
நீர் ஆறாக ஓடிவந்து விட்டது