ஒரு வார்த்தை – Oru Vaarthai Sollum

Deal Score0
Deal Score0

ஒரு வார்த்தை – Oru Vaarthai Sollum Tamil Christian Song Lyrics, Tune, Music & sung by Jerish Sam David and Sheeba Rose.

Tamil Lyrics

[Intro]

[Chorus]
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
இப்போ ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே
பணிகிறேன் உம் பாதத்தில்
நிற்கிறேன் உம் சமூகத்தில்
ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே

[Verse 1]
அகிலத்தை படைத்தீரே உம் வார்த்தையால்
அனைத்தையும் ஸ்ருஷ்டித்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே அற்புதம்
உம் வார்த்தையாலே அதிசயம்
வியந்து நிற்கின்றேன் உம் பாதத்தில்

[Verse 2]
லாசருவை உயிர்ப்பித்தீரே உம் வார்த்தையால்
நோய்களை ஒழித்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே சுகம்
உம் வார்த்தையாலே பெலம்
வேண்டி நிற்கின்றேன் உம் பாதத்தில்

[Verse 3]
கடலை அமர்த்தினீரே உம் வார்த்தையால்
சமாதானம் தந்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே அமைதி
உம் வார்த்தையாலே நிம்மதி
காத்திருக்கின்றேன் உம் பாதத்தில்

[Ending]
ஒரு வார்த்தை மட்டும் சொல்லுமே
ஒரு வார்த்தை மட்டும் போதுமே
ஒரு வார்த்தை மட்டும் போதும் கர்த்தாவே

Oru Vaarthai Sollum Tanglish Song Lyrics in English

[Intro]

[Chorus]
Oru vaarthai sollum Karthaave
Ippo oru vaarthai podhum Karthaave
Panigirein um paadhathil
Nirkirein um samoogathil
Oru vaarthai podhum Karthaave

[Verse 1]
Aghilathai padaiththeere um vaarthaiyaal
Anaiththaiyum srushtitheere um vaarthaiyaal
Um vaarthaiyaale arputham
Um vaarthaiyaale adhisayam
Viyanthu nirkindrein um paadhathil

[Verse 2]
Lazaruvai uyirppitheere um vaarthaiyaal
Noigalai ozhiththeere um vaarthaiyaal
Um vaarthaiyaale sugam
Um vaarthaiyaale belam
Vendi nirkindrein um paadhathil

[Verse 3]
Kadalai amarththineere um vaarthaiyaal
Samaadhaanam thanthheere um vaarthaiyaal
Um vaarthaiyaale amaidhi
Um vaarthaiyaale nimmathi
Kaaththirukkindrein um paadhathil

[Ending]
Oru vaarthai mattum sollume
Oru vaarthai mattum podhume
Oru vaarthai mattum podhum Karthaave

ஒரு வார்த்தை சொல்லும் song lyrics, Oru Vaarthai Sollum song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo